Rasi palan : இன்றைய ராசி பலன் – 17-04-2019

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

அரசு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர்களிடம் இருந்து சுபச் செய்தி வரும். பிற்பகலுக்குமேல் மனதில் இனம் புரியாத சோர்வு உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

ரிஷபம்:
Rishabam Rasi

உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் கிடைக்கும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் வீட்டில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

கடகம்:
Kadagam Rasi

புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் பேச்சில் கவனம் தேவை. புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

சிம்ம ராசிக்கு இன்றைய ராசி பலன் படி அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். மனம் உற்சாகமாகக் காணப்படும். இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் கிடைக்கும்.

கன்னி:
Kanni Rasi

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்குப் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

பிற்பகலுக்கு மேல் பேச்சில் கவனம் தேவை. மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். காலையில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

விருச்சிகம்:
virichigam

நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். கொடுத்த கடன் திரும்ப வரும். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

தனுசு:
Dhanusu Rasi

புதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும். வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளக்கூடும்

மகரம்:
Magaram rasi

மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். தொழில் ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். இன்று உங்கள் வேலையில் பலம் என்னவென்றும் உங்கள் பலவீனம் என்னவென்றும் அறிந்து கொள்வீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். வேலையின் காரணமாக சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

மீனம்:
meenam

அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வெளியூர்களில் இருந்து சுபச் செய்தி வரும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். பிள்ளைகள் வகையில் சிறு மனவருத்தம் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதால் பொறுமை மிக அவசியம். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களின்போது கவனமாக இருக்கவும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -