இன்றைய ராசி பலன் – 21-01-2018

12-rasi

மேஷம்:
mesham
அலுவலகத்தில் பணிச் சுமை இருந்தாலும் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள்.பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள் .புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.வியாபாரத்தில் நேற்றைய விட இன்று லாபம் அதிகமாக இருக்கும் .உறவினர்கள் வருகையால் இன்று மகிச்சியாக இருப்பிர்கள் .

ரிஷபம்:
rishabam
இன்று தாய் வழி உறவினர்களால் செலவுகள் உண்டாகும்.சகோதரர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள்.இன்றைக்கு வழக்கமான செயல்கள் மட்டும் ஈடுபடவும்.இன்று எதிர் பார்த்த பணவரவு வந்து சேரும்.உறவினர்கள் மூலம் நல்ல செய்தி வந்து சேரும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்கல் மூலம் நன்மை உண்டாகும்.

மிதுனம்:
Midhunam
குழந்தைகளின் திறமை வெளிப்பாடு ஆழ்ந்த மகிழ்ச்சியைத் தரும். பணத்தில் தாராளமாக இருந்தால் உங்களை மலிவானவராக எடுத்துக் கொள்வார்கள். குடும்பத்தினரின் நகைச்சுவையான இயல்பு வீட்டில் சூழ்நிலையை கலகலப்பாக்கும். உங்கள் காதல் வாழ்வில் இன்று மிக அருமையான நாள். கூர்மையாக கவனிக்கும் திறன் மற்றவர்களைவிட நீங்கள் முன்னே செல்ல உதவியாக இருக்கும்.

கடகம் :அலுவலகப் பணிகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள் .இன்று புதிய ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள் .உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் .வியாபாரத்தில் பணியாளர்கள் ஒத்துழைப்பு இன்று சிறப்பாக இருக்கும்.எதிர் பார்த்த லாபம் கிடைக்கும்.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்துடன் கோவிகளுக்கு செல்விர்கள்.

சிம்மம்:
simam
தாயாகப் போகும் பெண்கள் விசேஷ கவனம் செலுத்த வேண்டிய நாள். மிகவும் எதிர்பாராத வழிகளில் நீங்கள் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. குழந்தைகளுடன் வாக்குவாதம் செய்வது வெறுப்பை ஏற்படுத்தலாம். நேரம், வேலை, பணம், நன்பர்கள், குடும்பம், உறவினர்கள்; எல்லோரும் ஒரு பக்கம் மற்றும் நீங்களும் உங்கள் துணையும் இன்னொரு பக்கம் காதலில் இன்று தன்னை மறப்பீர்கள். இன்று வேலையில் உங்களுக்கு சாதகமான நாள்.

கன்னி:

குடும்பத்தில் மற்றவர்களின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள்.உங்கள் மனைவி மூலம் செலவு ஏற்படலாம் .இன்று எதிர் பார்த்த பணம் வந்து சேரும் . வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை .உங்கள் தேவைகளை அறிந்து மற்றவர்கள் உதவி செய்வார்கள்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உற்சாகமான நாள்.

- Advertisement -

துலாம்:

இன்று விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த பயன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது .சிலருக்கு வேலையின் காரணமாக பயணம் மேற்கொள்வீர் .எதிர்பார்த்த காரியங்களை செய்து முடிப்பீர்கள் .அலுவலகத்தில் உங்கள் பணியை கண்டு பாராட்டுவார்கள்.குடும்பத்தில் சிக்கல்கள் வந்து விலகும் ,அதனால் செலவுகள் ஏற்படலாம் .

இதையும் படிக்கலாமே:தை மாத ராசி பலன்

விருச்சிகம்:

அலுவலகத்தில் பணிகளை சிறப்பாக செய்து அதிகாரிகளின் பாராட்டுகள் பெறுவீர்கள்.உடன் பிறந்தவர்கள் மூலம் நண்மை உண்டாகும் .வியாபாரத்தில் புதிய முயற்ச்சிகள் எடுக்கவேண்டாம் .சிலர் புதிய புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள் .இன்றுஉறவினர்கள் வகையில் நண்மை உண்டாகும்.

தனுசு:

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை . அலுவலகத்தில் பணிச் சுமை இருந்தாலும் சக பணியாளர்கள் உதவுவார்கள் .இன்று புதிய முயற்சிகள் எடுக்க வேண்டாம் .சிலர்க்கு வெளியூர் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது .வியாபாரத்தில் பண வரவு கிட்டும்.

மகரம்:
magaram
உங்களின் நம்பிக்கை வாசனை மிக்க மலரைப் போல, வாசனை திரவியத்தைப் போல மலரும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். நட்பாக இருக்கும் புதியவர்களிடம் உரிய தூரத்திலேயே இருங்கள். அர்ப்பணிப்புள்ள மற்றும் கேள்விக்கு இடம் தராத காதலுக்கு ஒரு மந்திரம் நிறைந்த கிரியேட்டிவ் சக்தி உண்டு.

கும்பம்:

உங்கள் மனைவியின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.இன்று மகிழ்ச்சியான நாள்.உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் சலசலப்பு ஏற்படும் .எதிர்பார்த்த பணம் வந்து சேரும் .அலுவலகத்தில் பணிகளை சிறப்பாக செய்து அதிகாரிகளின் பாராட்டுகள் பெறுவீர்கள்.வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு இன்று சிறப்பான நாள் .

மீனம்:

மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலான பொய்யான தகவல் கிடைக்கலாம். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். உங்கள் கருத்தை சரியாகக் கூறாத காரணத்தால் பெற்றோர் உங்களை தவறாகப் புரிந்து கொள்ளக் கூடும். கருத்தை சரியாகத் தெரிவிப்பதை உறுதி செய்யுங்கள். ரொமாண்டிக் உறவு இன்று பாதிக்கப்படும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.