இன்றைய ராசி பலன் – 21-03-2018

12-rasi-jothidam
- Advertisement -

மேஷம்:
mesham
குடும்பத்தில் விருந்தினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும். தாய் வழியில் எதிர்பாராத பணம் வந்து சேரும். தன்னபிக்கையுடன் காணப்படுவீர்கள். பிள்ளைகளால் செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாகனத்தில் செல்லும் பொது கவனமாக இருங்கள்.

ரிஷபம்:
rishabam
அனுகூலமான நாள். புதிய முயற்சிகளை தவிர்த்துக்கொள்ளுங்கள். மாலையில் முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகும். நண்பர்களால் எதிர்பாராத காரியங்கள் சுலபமாக முடியும் .அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும்.

மிதுனம்:
Midhunam
மன தகிரியத்துடன் காணப்படுவீர்கள். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். அலுவலகம் பணிகளால் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். தந்தையின் தேவைகளை நிறைவேறுவிர்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணம் வந்து சேரும்.

கடகம் :
Kadagam

தந்தை வழியில் உதவி கேட்டு வருவார்கள். குடும்பத்தாரின் தேவைகளால் செலவுகள் உண்டாகும். பணம் கையில் இருப்பதால் அதை சமாளித்து விடுவீர்கள். அலுவலகத்தில் மற்றவர்களை நம்ப வேண்டாம். வழக்கமான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள் . வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனை கிடைக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்:
simam
அனுகூலமான நாள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் அனுகூலமாக முடியும். உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். வெளியில் உண்பதை தவிர்த்துவிடுங்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். அலுவலகத்தில் வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமான நாள்.

கன்னி:

தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மனன் வருகையால் எதிர்பாராத நல்ல செய்தி வந்து சேரும். மாலையில் மகான்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் கூடுதல் பணிச்சுமை இருக்கும்,அதனால் இன்று சோர்வாக காணப்படுவீர்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பாராத பணம் கையில் வந்து சேரும்.

துலாம்:

மகிழ்ச்சியான நாள். இன்று மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலையும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். அலுவலகத்தில் பணியாளர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கூடுதலாக அமையும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

- Advertisement -

விருச்சிகம்:

வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் முடிவத்தில் தாமதமாகும். குடும்பத்தில் ஆலோசனை செய்த பிறகே முக்கிய முடிவுகள் எடுங்கள். அலுவலக பணி காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். தாய்மாமன் வருகையால் நல்ல செய்தி வந்து சேரும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
பங்குனி மாத ராசி பலன் 2018

தனுசு:

அதிர்ஷ்டமான நாள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் பிரச்சனைகள் உண்டாகும். மாலையில் மகான்களை சந்திப்பீர்கள். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தாய்வழியில் எதிர்பாத்த சலுகைகள் கிடைக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருங்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் அனுசரிச்சி செல்லுங்கள். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணம் வந்து சேரும்.

மகரம்:
magaram
பணம் கையில் இருப்பதால் வீண்செலவுகள் செய்ய வேண்டாம். உடல் நலத்தில் கவனமாக இருங்கள். தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அலுவலக பணிகளளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களை குறைத்து கொள்ளுங்கள், வின் அலைச்சல் வேண்டாம்.

கும்பம்:

மன குழப்பத்துடன் காணப்படுவீர்கள். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். சிலர் புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் உண்டாகும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். மாலையில் பள்ளி நண்பர்களை சந்திப்பீர்கள். வியாபாரதத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம்.

மீனம்:

அனுகூலமான நாள். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். பணம் கையில் இருப்பதால் வீண்செலவுகள் செய்ய வேண்டாம். பெற்றோர்களின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். குடும்பத்தாருடன் திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -