இன்றைய ராசி பலன் – 14-11-2019

Rasi Palan

மேஷம்:
mesham
நம்பிக்கை தரும் சிலவற்றை படிப்பதன் மூலம் மனதிற்கு பயிற்சி கொடுங்கள். இன்று எதிர்பார்த்த பண வரவு தாமதமாகும்.குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சந்தோசமாக இருக்கும் நேரம்.உங்கள் ரகசிய உணர்வுகள் அன்புக்குரியவரிடம் பகிர்ந்து கொள்வதற்கு இப்ப சரியான தருணம் இல்லை.நேர்மையாகவும்,மண ஊருதியுடன் இருங்கள்.உங்கள் ஆபீஸ்ல் திறமைகளும் கவனிக்கப்படும். உங்கள் திருமண வாழ்வில் இன்று நீங்கள் தனிமயை விரும்பக்கூடும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டு ராசி பலன்

ரிஷபம்:
rishabam
பதற்றமாக எடுக்கும் முடிவுகல் சில பிரச்சினையை உண்டாகும்.எந்த முடிவு எடுப்பதற்கு முன்பும் பொறுமையாக சிந்திக்கவும். இன்று வீண் செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் பணியை கண்டு உங்களைப் பாராட்டுவார்கள்.உங்கள் முயற்சிகள் பயனுள்ளதாக இன்று அமையும். திருமண வாழ்க்கையில் இன்று சிறு கசப்பு ஏற்பட்டு பின் உங்கள் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசும்.

மிதுனம்:
Midhunam
உடற்பயிற்சி செய்து நல்ல உடல் வடிவை பெறுவதற்கு முயற்சிப்பீர். நல்ல சிந்தித்த பின்பே வியாபாரத்தில் முதலீடு செய்தால் பலன் கிடைக்கும் .நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும்.இன்று சோர்வாக காணப்படுவீர்கள். வித்தியாசமான ரொமான்சை அனுபவிக்க வாய்ப்புள்ளது.உங்கள் தவறுகள் சுட்டிக்காட்டுவதற்க்கு விரும்பக் கூடிய ஒருவர் உங்களுடனேயே இருப்பார்.இன்று உங்கள் துணையின் மேல் இன்னும் அதிகமாக காதல் வசப்படுவீர்கள்.

கடகம் :
Kadagam
இன்று உங்கள் மண நிலையில் சாந்தமாக இருப்பிர்கள். இன்று முதலீடு லாபகரமாக இருக்கும்.பிள்ளைகள் மீது அதிக கவனம் தேவை.இன்று மணவாழ்வில் மகிச்சியான செய்தி வந்து சேரும்.உங்கள் ஆபீஸ்ல் திறமைகளும் கவனிக்கப்படும். உங்கள் திருமண வாழ்வில் இன்று நீங்கள் தனிமயை விரும்பக்கூடும்.உங்கள் வேலை இன்று பலரும் பாராட்டும் வகையில் இருக்கும்.

சிம்மம்:
simam
உங்கள் வேலையில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் கவலைகளை உடனே மறையக் கூடியது என்பதை புரிந்து கொள்வீர்கள்.நீண்ட கால பண வரவு வந்து சேரும்.நிலுவையில் உள்ள குடும்ப கடன்கள் அனைத்தையும் உங்களால் தீர்க்க முடியும்.இன்று உங்கள் வேலையை உங்கள் பாஸ் பாராட்டுவார்.இன்று பயணத்தை குறைத்து கொள்ளவும். உங்கள் புதிய முயற்சி பலனை உண்டாக்கும்.உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி தரும்.

- Advertisement -

கன்னி:

உங்கள் உடல் மீது கவனம் தேவை .உரிய பரிசோதனை செய்ய வேண்டும் என்பதில் நினைவில் கொள்ளுங்கள்.இன்று முதலீடுகள் லாபகரமாக இருக்கும்.பழைய தொடர்புகள் புதுப்பித்துக் கொள்ள நல்ல நாள். உங்கள் அன்புக்குரியவர் இல்லாமல் இன்று மிகவும் வருத்தம் தரும்.இன்று சிலரால் பாதகம் உண்டாகும்,கவனமாக இருங்கள் .இன்று உங்கள் துணையா அல்லது வேறு ஒருவரா என உங்களை குழப்பத்தில் ஆழ்த்தக் கூடும்.

துலாம்:

உங்கள் ராசியில் சந்திரன் தொடர்வதால் சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும்.உங்கள் பேச்சில் கவனம் தேவை.உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். வியாபாரத்தில் பணியாட்களால் கவலைகள் ஏற்படும்.உத்யோகத்தில் சக பணியாட்களிடம் அனுசரிச்சு போங்கள். உங்கள் குடும்பத்தில் சுபகாரியம் உண்டாகும் .

விருச்சிகம்:

இன்று மகிழ்ச்சியாக இருப்பிர்கள் .கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். நண்பர்கள் – தொழில் நிறுவனங்கள் மற்றும் உறவினர்களுடன் டீலிங் செய்யும்போது உங்கள் நலன்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் , அவர்கள் உங்கள் நலனைப் பற்றி கவலைப்படாதிருக்கலாம். உங்கள் காதலரிடம் கவனமா இருங்கள். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். ஒரு சிறு விஷயத்துக்காக உங்கள் துணை கூறிய பொய்யால் நீங்கள் வருத்தமடைவீர்கள்.

தனுசு:

உங்கள் முன் கோபத்தால் சின்ன சின்ன விஷயம் கூட பெரிதாக தெரியும்.அது உங்கள் குடும்பத்தை பாதிக்கும் .கோபத்தைக் கட்டுப்படுத்தினால் உண்மையிலேயே நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் தான் .ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும் போதும் கவனமாக இருங்கள். நண்பர்கள் ஆதரவாகவும் உதவிகரமாகவும் இருப்பார்.காதலில் அவசரமான நடவடிக்கையை எடுக்க வேண்டாம் .சில நாட்களாக வேலையில் பல சோதனைகளை சந்தித்தீர்கள் இன்று அது குறைந்து மகிச்சியான நாளாக அமையும்.கவனமாக இருக்க வேண்டிய நாள்.

மகரம்:
magaram
கனவில் கோட்டை கட்டுவதில் நேரத்தை வீணடிக்காதீர்கள்.அர்த்தமுள்ள வேலையை செய்வதில் சக்தியை செலவிடுங்கள்.தொழிலில் முதலீடு செய்யும் பொது தெரிந்தவர்களை அருகில் வைத்து கொள்ளுங்கள். உங்க காதலால் இன்று மகிழ்ச்சியாக இருப்பிர்கள்.நீங்கள் செய்யும் வேலையாள் மற்றவர்கள் பாராட்டு பெறுவார்கள்,அதை அனுமதிக்காதீர்கள்.இன்று பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும்.உங்கள் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருப்பிர்கள் .

கும்பம்:

குழந்தைகளுடன் விளையாடுவது அற்புதமான குணப்படுத்தும் அனுபவத்தைத் தரும். இன்று செய்யும் முதலீடு உங்கள் வளத்தையும் நிதி பாதுகாப்பையும் மேம்படுத்தும். வீட்டு வேலைகளில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் அந்தரங்க உணர்வுகள் ரகசியங்களை அன்புக்குரியவரிடம் பகிர்ந்து கொள்வதற்கு சரியான நேரமல்ல. பயணம்  பொழுதுபோக்கு மற்றும் கூடிப்பழகுதல் இன்றைக்கு நடக்க வாய்ப்புள்ளது. இன்று உங்கள் திருமண வாழ்வில் சிக்கலான நாள்

மீனம்:

இன்றைய வேளைகளில் ஆரோக்கியமும் தலையிடக் கூடும். நகைச்சுவைகளின் அடிப்படையில் ஹேஸ்யத்தில் ஈடுபடாதீர்கள். தூரமான இடத்தில் இருந்து உறவினர்கள் இன்று உங்களை தொடர்பு கொள்ளலாம். இன்று பேரின்பம் விஷயங்கள் தானே நடக்கும் என காத்திருக்காதீர்கள் – வெளியில் சென்று புதிய வாய்ப்புகளைத் தேடுங்கள். போட்டியிடும் இயல்பு எந்தவொரு போட்டியிலும் உங்களை வெற்றி பெறச் செய்யும். திருமண வாழ்க்கை தனது இருண்ட பக்கத்தை இன்று உங்களுக்கு காண்பிக்கும்.

உங்கள் நாள் மேலும் சிறப்படைய இந்த ராசி பலன் உங்களுக்கு உதவும் என் நம்புகிறோம்.