இன்றைய ராசி பலன் – 17-11-2019

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
mesham
ஆதிக்கம் செலுத்தக் கூடியவரின் ஆதரவு உங்கள் நன்னடத்தைக்கு ஊக்கமாக அமையும். இன்று முதலீட்டை சேர்த்து , கடன் பாக்கிகளை வசூலிக்கலாம் .உங்கள் அக்கறையற்ற போக்கால் பெற்றோர் கவலைப்படுவார்கள். எந்தவொரு புதிய பிராஜெக்டையும் தொடங்குவதற்கு முன்பு அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். காதல் கணை உங்கள் மீது இன்று பாய தயாராக இருக்கிறது. அந்த அற்புதத்தை உணருங்கள். இன்று உங்களால் நீங்கள் வேலை செய்யும் கம்பனிக்கு பாதிப்பு ஏற்படலாம். கவனம் தேவை. தேவையானவர்களுக்கு உதவி செய்வதால் மரியாதை கிடைக்கும். தொடர்ச்சியான ஒப்புதல் இல்லாத நிலையால் பிரச்சினை ஏற்படும். உங்கள் துணைவருடன் ஒத்துப் போக ரொம்பவும் கஷ்டப்படுவீர்கள்.

ரிஷபம்:
rishabam
காலையில் காபி பழக்கத்தை கை விட்டால் இதய நோயாளிகளுக்கு ஏற்படும் பிரஸ்ஸர் தவிர்க்கலாம் . தேவையில்லாமல் நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்க, அனைத்து முதலீடுகளையும் உரிய ஆலோசனை பெற்று கவனமாக செய்ய வேண்டும். தேவையில்லாமல் மற்றவர்களிடம் குறை காணும் போக்கை உறவினர்கள் குற்றம் சொல்வார்கள். அது நேரத்தை வீணடிக்கும் செயல் என்று நீங்கள் உணர்ந்திட வேண்டும். இதனால் உங்களுக்கு எந்த ஆதாயமும் கிடைக்கப் போவதில்லை. குணத்தை மாற்றிக் கொள்வது நல்லது. காதல் விவகாரங்களில் நிர்பந்தம் செய்வதைத் தவிர்த்திடுங்கள். ஒரு கனினமான காலகட்டத்துக்குபிறகு இன்று ஆபீசில் ஒரு இனிமையான சர்ப்ரைஸ் காத்திருக்கிறது.

மிதுனம்:
Midhunam
அதிக கலோரி உணவை தவிர்த்திடுங்கள். இன்று நன்மை தரும் நாள் அல்ல ,செலவுகளை பார்த்து செய்யவும் . உங்கள் செயல்பாட்டால் உங்களுடன் வாழும் சிலர் அதிக எரிச்சலுக்கு ஆளாவார். இன்று உங்கள் உயிரிலே கலந்து விட்ட அந்த காதல் துணை நாள் முழுவதும் உங்களை பற்ரியே சிந்தித்து கொண்டிருப்பார். புதிய முயற்சியை தொடங்கும் சிந்தனையில் இருந்தால், விரைவாக முடிவெடுங்கள் ,நட்சத்திரங்கள் சாதகமாக இருக்கின்றன உங்கள் தேவைகள் பற்றி பயப்பட வேண்டாம். மழைக்கும் ரொமான்ஸுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அது போல உங்கள் வாழ்கை துணையின் அன்பு மழையில் இன்று நீங்கள் நனைந்து மகிழ்வீர்கள்.

கடகம் :
Kadagam
உங்கள் நண்பர்களால் இன்று பாதகம் உண்டாகும். ஆனால் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். அது உங்களை பாதிக்கக் கூடாது. மாறாக துன்பத்தைத் தவிர்த்திட முயற்சி செய்யுங்கள். பணம் சம்பந்தமாக யாருடன் டீல் செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவும். நண்பர் மிகுந்த உதவியாகவும், அதிக ஆதரவாகவும் இருப்பார். உங்கள் சக்தியையும், ஆசையையும் புத்துணர்வூட்டும் வகையில் இன்ப சுற்றுலா செல்லக் கூடும். புதிய முயற்சிகள் தேடி வரும், நல்ல லாபத்திற்கு உத்தரவாதம் தரும். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். உங்களுக்கு தெரியுமா உங்கள் துணை தான் உங்களது ஏஞ்சல். நம்பவில்லையா? இன்று அதனை நீங்களே அனுபவித்து உணர்வீர்கள்.

இதையும் படிக்கலாமே:உங்கள் ராசிக்கான கார்த்திகை மாத ராசி பலன்

சிம்மம்:
simam
இன்று தங்கள் கனவுகளை நனவாகுக்கும் முயற்சியில் ஈடுபடுவீர் . உங்கள் கடமை உணர்வும் கடின உழைப்பும் கவனிக்கப்படும். இன்று அதற்கு பண வெகுமதியும் கிடைக்கும். சமீப காலமாக தனிப்பட்ட வாழ்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறீர்கள் – ஆனால் இன்றைக்கு சமூகப் பணியில் தர்மகாரியத்தில் கவனம் செலுத்துவீர்கள் – பிரச்சினையோடு உங்களை நாடி வருபவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்கள் கனவுகள் நனவாகி இன்று காதல் பேரின்பம் அள்ளி வழங்கும். உங்கள் பாஸ் கவனிப்பதற்கு முன்பு, நிலுவையில் உள்ள வேலைகளை முடித்திடுங்கள். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள்.

கன்னி:

உங்கள் கவலைகளை குறைக்க மனைவியின் அன்பு கிட்டும் . உதவிகளை நன்றியுடன் பெற்றுக் கொள்ளுங்கள். உணர்வுகளையும் மன அழுத்தத்தையும் உள்ளேயே அடக்கி வைத்துக் கொள்ளக் கூடாது. அடிக்கடி பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வது உங்களுக்கு உதவும். இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள். வீட்டு விவகாரங்கள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு வேலையை சரியாகச் செய்ய முடியாமல் பாதிக்கும். காதல் விவகாரம் பற்றி டமாரம் அடிக்க வேண்டாம். இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். பவர் கட் அல்லது வேறு காரணத்தால் காலையில் சிரம்ம் ஏற்படலாம்.ஆனல் உங்கள் துணை உங்களுக்கு உதவியாக இருப்பார்.

துலாம்:

கோவத்தை கட்டுப்படுத்துங்கள் . தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். நீங்கள் தனிமையாக உணரும்போது குடும்பத்தினரின் உதவியை நாடுங்கள். மன அழுத்தத்தில் இருந்து உங்களை அது காப்பாற்றும். நியாயமான முடிவுகள் எடுக்க அது உங்களுக்கு உதவும். இன்று காதல் மன நிலையில் இருப்பீர்கள் – நிறைய வாய்ப்புகள் வரும். நீங்களாக முடிவெடுத்து, தேவையில்லாத செயல்களை செய்தால் இது அப்செட்டாக்கும் நாளாக இருக்கும். உங்கள் துணை இது போல அற்புதமாக இது வரை இருந்ததில்லை. உங்கள் அன்புக்குரியவரிடம் இருந்து நீங்கள் இன்று ஒரு இனிய சர்ப்ரைசை எதிர்பார்க்கலாம்.

விருச்சிகம்:

சமீபத்திய நிகழ்வுகளால் மனம் பாதிக்கப்படும். தியானமும் யோகாவும் ஆன்மிக மற்றும் உடல்சார்ந்த ஆதாயங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இன்று முதலீட்டை சேர்த்து – நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கலாம் – அல்லது புதிய திட்டங்களில் வேலை பார்க்க பணம் கேட்கலாம். குடும்ப வாழ்வுக்கு முறையாக நேரம் ஒதுக்கி கவனம் செலுத்துங்கள். அலுவலக வேலையில் அதிகமாக மூழ்கியிருந்தால் குடும்பத்தில் பிரச்சினைகள் எழும். தங்கள் மீது அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை குடும்பத்தினரும் உணர வேண்டும். திடீரென யாருடனும் ஒட்டாதீர்கள், அது வருத்தத்தைக் கொண்டு வரும்.

தனுசு:

உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள் . விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள் . உறவினர்கள் வருகை, நீங்கள் கற்பனை செய்ததைவிட நல்லதாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர் கடினமான மனநிலையை இன்று உருவாக்குவார். உங்களுடைய கோபமான நடத்தை நல்ல நட்பைக் கெடுத்துவிடும் என்பதால் அதைக் கட்டுப்படுத்துங்கள். ஒரு சமயத்தில் ஒரு படி என முக்கிய மாற்றங்களைச் செய்தால் -நிச்சயமாக வெற்றி உங்களுக்கே. காந்தசக்தியால் நீங்கள் எப்போதும் மற்றவர்கள் இதயங்களைக் கவர்வீர்கள். உங்கள் துணையின் மூசமான மூடும் உடல் நிலையும் உங்கள் நாளை பாதிக்க கூடும்.

மகரம்:
magaram
நீங்கள் செய்யும் முயற்சியில் கவனம் செலுத்தினால் வெற்றி பெறுவீர்கள், உங்கள் செலவு எதிர்பாராமல் அதிகரிப்பது மன அமைதியைக் கெடுக்கும். எல்லோருடைய தேவைகளையும் கவனத்தில் கொள்ள முயற்சி செய்தால், எல்லா பக்கமிருந்தும் உங்களை பிய்த்து எடுப்பார்கள். சமூகத் தடைகளைக் கடக்க முடியாதிருக்கும். தொடர்புகொள்ளும் திறனுக்கு நல்ல பலன் கிடைக்கும். இன்று உங்கள் துணையின் உடல் னலத்தை எண்னி நீங்கள் கவலையுறுவீர்கள்.

கும்பம்:

உங்கள் எதிர்காலத்தை பற்றி யோசிப்பிற்,அதனால் உங்கள் மனநலம் பாதிக்கும் , ஏக்கத்துடன் எதிர்காலத்தை சார்ந்திருப்பதைவிட, இப்போதைய நேரத்தை அனுபவிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் அதற்கான அற்புதம் உண்டு, இருளுக்கும், அமைதிக்கும் கூட. சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும் – ஆனால் பண அளவில் ஈடாக இருக்கும். பிறருடன் வாக்குவாதங்கள், மோதல்கள், தேவையில்லாமல் குற்றம் கண்டுபிடிக்கும் போக்கை தவிர்த்திடுங்கள்.

இதையும் படிக்கலாமே:உங்கள் ராசிக்கான கார்த்திகை மாத ராசி பலன்

- Advertisement -

மீனம்:

உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் . அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். உங்கள் கருத்துகளுக்கு குடும்பத்தினர் ஆதரவளிப்பர். காதலரின் அம்பில் இருந்து தப்புவது கஷ்டம். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். உங்கள் மனதில் உள்ள விஷயங்கள் அனைத்தையும் இன்று உங்கள் துணையிடம் கூறி மகிழ்வீர்கள்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -