இன்றைய ராசி பலன் – 25-08-2020

rasi palan - 25-8-2020
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய வாய்ப்பை பெறுவார்கள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் வெற்றியடையும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி உண்டாகும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுப பலன்களை தரக்கூடிய நாள் நாளாகும் சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பொருளாதார பற்றாக்குறைகள் நீங்குவதற்கான நல்ல நாள் ஆகும்.

- Advertisement -

மிதுனம

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான நாளாக அமையும். குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். குடும்பத்தில் சிறிய அளவில் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். பேச்சுவார்த்தைகள் சற்று காலதாமதமாக அமைய வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பல புதிய வாய்ப்புகள் உங்கள் கதவை தட்டும். பிரிந்த குடும்பம் ஒன்று சேர அதிக வாய்ப்புகள் உள்ளது. சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள். அதிகாரியிடம் நல்ல மதிப்பை பெறுவீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. பூர்வீக சொத்துகளில் சிறு சிறு பிரச்சினைகள் உண்டாகும் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க கூடிய நல்ல நாள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிக அற்புதமான நாளாக அமையப் போகிறது. வெளிநாட்டவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். வெளிநாட்டு பயணங்கள் ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நண்பர்களுக்கு வரவுடன் கூடிய மிக அற்புதமான நாளாக அமைய போகிறது. மாணவர்கள் கல்வி மிக சிறப்பாக அமைய போகிறது. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மூத்தவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். சுபகாரிய நிகழ்ச்சிகள் அனைத்தும் வெற்றியடையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இது ஒரு நல்ல நாளாக அமையும். நிருவாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். கல்விக்காக மாணவர்களுக்கு வெளிநாடு செல்லும் சூழ்நிலைகள் ஏற்படலாம். தொழிலில் சிறிது பணிச்சுமை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தை நீங்கள் அனுசரித்து செல்வீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். புதிய சொத்துக்கள் வாங்குவது வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல நாளாக அமையும். காதல் வலையில் விழுந்து இருப்பவர்கள் தங்கள் திருமணத்தைப் பற்றி பெற்றோருடன் பேச சாதகமான பதில் கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பேச்சில் சிறிது நிதானம் தேவை. மாணவர்களின் கல்வி சிறப்பாக அமையும். தொழில் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். மேலும் தொழில் சிறப்பாக மேம்படும். புதிய தொழில் தொடங்குவதில் சிறிது கவனமாக இருப்பது மிகவும் முக்கியம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமாக அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். வெளிநாட்டிலிருந்து பண வரவை எதிர்பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு உங்கள் எண்ணம் ஈடேறும். குடும்பத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரக்கூடிய மிக சிறப்பான நாளாக உங்களுக்கு அமையும். ரியல் எஸ்டேட் கட்டுமானம் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் அடைய கூடிய நாளாக இருக்கும். உடல் நலம் சம்பந்தப்பட்ட அனைத்து பயமும் நீங்கும். உத்யோகத்தில் இடமாற்றங்கள் ஏற்படும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -