இன்றைய ராசி பலன் – 26-08-2020

rasi palan - 26-8-2020
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு இனிய நாளாக இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து எதிர்பார்த்த வேலை வாய்ப்புகள் வந்து சேரும் நீண்ட காலம் வசூலாகாத பழைய பாக்கிகள் வசூலாகும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நண்பர்களுடன் உற்சாகமாக காணப்படுவீர்கள்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகமான நாளாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். கணவன் மனைவி இடையே இருக்கும் அன்பு அதிகரிக்கும். தியானம் போன்றவற்றை மேற்கொண்டால் நல்ல பலன் காணலாம். நண்பர்கள் விஷயத்தில் அதிக எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை தரும். விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

- Advertisement -

மிதுனம

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு அதீத நம்பிக்கை கொண்ட சிலர் உங்களை ஏமாற்ற நினைக்கலாம். யாரையும் நம்பி அதிக பணத்தொகையை கொடுக்காமல் இருப்பது நல்லது. நண்பர்களின் ஒத்துழைப்பால் உங்கள் நாள் இனிய நாளாக இருக்கும். அடுத்தவர்களின் தலையீடு இல்லாமல் வேலை செய்வது நல்லது.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு மனநிலையில் குழப்பங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.ஆரோக்கியம் தொடர்பான பிரச்ச னைகள் ஒரு சிலருக்கு ஏற்படலாம். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் ஒரு சிலருக்கு ஏற்படலாம்.உங்களின் முன்கோபத்தால் சிலரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம் எனவே கூடுதல் கவனமாக இருப்பது மிகவும் நல்லது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை விடுவிப்பது மிகவும் நல்லது.உங்களிடம் உண்மையாக பழகும் நபர்களை புரிந்து கொள்ளாமல் போகும் வாய்ப்புகள் உருவாகும்.திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தடையின்றி வெற்றி தரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான அமைப்பு என்பதால் பொருளாதாரம் சீராக இருக்கும் வீட்டுத் தேவைகள் யாவையும் பூர்த்தி செய்துவிடுவீர்கள். உணவு விஷயத்தில் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது.அதிக எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை தான் தரும் என்பதை உணரும் நாள் இது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் உடன் பணிபுரியும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபம் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டு.பணவரவு சீராக இருக்கும் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கே கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதியான சூழ்நிலை இருக்கும்..

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல பலன்களை தரக்கூடிய அமைப்பாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் சில பிரச்சினைகள் ஏற்படலாம். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். ஆடம்பரப் பொருள் சேர்க்கை ஒரு சிலருக்கு உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவியிடையே வாக்குவாதங்கள் நிகழலாம்.ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்வதன் மூலம் அமைதி பெறலாம்.கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பெரிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் லாபம் காணலாம். உறவினர்களின் ஆதரவு இருக்கும்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எல்லை இல்லாத மகிழ்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட கூடிய நாளாக இருக்கும். முயற்சிகள் அனைத்தும் தடையின்றி வெற்றி பெறும்.வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் தொடர்புடைய விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு தெய்வீக சிந்தனை மேலோங்கி காணப்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வருகையால் மனம் மகிழும் நிகழ்வுகள் நடைபெறும். எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் வந்து சேரும். ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -