இன்றைய ராசி பலன் – 28-11-2017

0
1986

மேஷம்:
mesham
சில கஷ்டங்களை எதிர்கொள்வீர்கள் என்பதால் சம நிலை தவறாதீர்கள். இல்லாவிட்டார் சீரியசான பிரச்சினையை ஏற்படுத்திவிடும். குறிப்பாக கோபத்தை கட்டுப்படுத்துங்கள். அது வெறுமனே குறுகிய நேர பைத்தியக்காரத்தனம்தான். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள் – எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். உங்கள் வீட்டு சூழ்நிலையில் மாற்றங்கள் செய்வதற்கு முன்பு, எல்லாவற்றையும் நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யுங்கள். நண்பர்களை இழப்பதற்கான வாய்ப்புகள் இன்று அதிகமாக தெரிவதால் விழிப்புடன் இருங்கள்.

ரிஷபம்:
rishabam
சமீபகாலமாக வெளுப்பான உணர்வு தோன்றினால் – இன்றைக்கு சரியா நடவடிக்கைகளும் சிந்தனைகளும் உங்களுக்குத் தேவையான நிவாரணத்தை தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவசியமான பொருட்களை சவுகரியமாக வாங்கும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். உறவினர்கள் வருகை, நீங்கள் கற்பனை செய்ததைவிட நல்லதாக இருக்கும். ரொமாண்டிக் விவகாரம் இன்று மகிழ்ச்சியைத் தரும். இன்று ஆபீசில் உங்களை மிக ஸ்பெஷலாக உணருவீர்கள். பயணம் – பொழுதுபோக்கு மற்றும் கூடிப்பழகுதல் இன்றைக்கு நடக்க வாய்ப்புள்ளது.

மிதுனம்:
Midhunam
இன்று உடல் ஆரோக்கியத்தை நன்கு பராமரிப்பீர்கள். அது உங்களுக்கு வெற்றியைத் தரும். ஆனால் உங்கள் பலத்தை பாதிக்கும் எதையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். புதிய ஒப்பந்தங்கள் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம். ஆனால் எதிர்பார்த்த லாபங்களைக் கொண்டு வராது – பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். உங்களின் தாராள மனதை உங்கள் நண்பர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள இடம் தராதீர்கள். காதல் எப்போதும் கண் இல்லாதது என்பதால் ரொமான்சில் புத்தியைப் பயன்படுத்துங்கள். விண்ணப்பம் அனுப்ப அல்லது நேர்காணலுக்குச் செல்ல நல்ல நாள் எதிர்பாராத இடத்தில் இருந்து முக்கியமான அழைப்பு வரும்.

கடகம் :
Kadagam
நீங்கள் மன அதிர்ச்சியை சந்திப்பதால் அதிகபட்ச தைரியத்தையும் பலத்தையும் காட்ட வேண்டும். பரந்தமனதுடன் கூடிய செயல்களால் இவற்றை நீங்கள் வெற்றி காண முடியும். அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். உங்களி்ன் இரக்கமற்ற நடத்தையால் குடும்பத்தினர் அப்செட் ஆவார்கள். காதலில் ஆனந்த பரவசத்தை சிலர் காண்பார்கள். உங்கள் இடத்துக்கு பாஸையும் சீனியர்களையும் அழைக்க நல்ல நாள் அல்ல. உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம். இன்று மிக ரொமான்டிக்கான நாள். சுவையான உணவு, அற்புதமான நறுமணம், குதூகலம் நிரம்பிய இனிய பொழுது உங்கள் துணையுடன்.

சிம்மம்:
simam
மன ரீதியான பயம் பொறுமையை இழக்கச் செய்யும். நல்லவற்றின் பக்கமான பார்வையும் சிந்தனையும் அவற்றைத் தள்ளி வைக்கும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். ஒரு நண்பரின் பிரச்சினைகள் உங்களை மோசமாக உணர வைத்து கவலைப்பட வைக்கும். காதல் விவகாரங்களில் நாவைக் கட்டுப்படுத்துங்கள். ஏனென்றால் அது ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்தலாம். இன்று கூடி பழகும் நிகழ்ச்சிக்கு உங்களுக்கு நேரம் இருக்கும். நீங்கள் அதிகம் விரும்பும் செயலை பாலோ பண்ணவும் நேரம் இருக்கும். உங்கள் துணை திருமண வாழ்வின் அமைதியை கெடுக்கும் வகையில் நடந்து கொள்ள கூடும்.

கன்னி:

நீண்டகாலமாக இருந்த நோயில் இருந்து விடுபடுவீர்கள். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். பழைய உறவினர்கள் நியாயமற்ற கோரிக்கைகளை வைப்பார்கள். காதல் உயிரினிலே கலந்த உணர்வு. அதனை நீங்கள் இன்று உணர்வீர்கள். உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். உங்களுக்கும் துணைவருக்கும் இடையிலான காதல் குறைய நிறைய வாய்ப்பு இருக்கிறது. வேறுபாடுகளைக் களைய பேசுங்கள். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும்.

இதையும் படிக்கலாமே:உங்கள் ராசிக்கான கார்த்திகை மாத ராசி பலன்

துலாம்:

மாலையில் மூவி-தியேட்டர் அல்லது டின்னரின்போது உங்களை ரிலாக்ஸாக மற்றும் அற்புதமான மனநிலையில் வைத்திருக்க வாழ்க்கைத் துணைவர் விரும்புவார். அதிக ஆதாயம் தரும் நாள் அல்ல – எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள். உங்களை மட்டுமின்றி உங்கள் குடும்பத்தினரையும் மகிழ்விக்கும் அளவுக்கு ஒரு நல்ல செய்தி வரலாம். உங்கள் உற்சாகத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். உங்களுக்கு கடினமான வேலை இருப்பதால் ரொமான்ஸில் பின்னடைவு இருக்கும். சகாக்களை கையாளும் போது சாமர்த்தியம் தேவை. ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் – அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். இன்று உங்கள் திருமண வாழ்க்கை ஒரு கடினமான அத்தியாயத்தை சந்திக்கக் கூடும்.

விருச்சிகம்:

உங்களின் கெட்ட பழக்கங்கள் உங்களுக்கே கேடாக அமையும். அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள் – எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நட்டம் நிச்சயம். குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்வதால், அவர்கள் சங்கடப்படுவார்கள். நீங்கள் அதைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கு இடையில் அது தடையைத்தான் ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிலருக்கு புதிய ரொமான்ஸ் உற்சாகத்தை அதிகரித்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும். உங்கள் பிளான்களின்படி செயல்படுவதற்கு பார்ட்னரை சமாதானம் செய்வதில் கஷ்டப்படுவீர்கள். உங்களிடம் உதவி கேட்பவர்களுக்கு வாக்குறுதி தருவீர்கள். இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் தனிச்சிறப்பான நாளாக இருக்கும். இன்று மிக அசாதாரண விஷயம் ஒன்று நடக்கும்.

தனுசு:

உங்கள் ஆரோக்கியம் பற்றி கவலைப்படாதீர்கள். அதுதான் நோய்க்கு எதிரான சக்திமிக்க தடுப்பு மருந்து. உங்களின் சரியான மனப்போக்கு தவறான போக்குகளை வெற்றி கொண்டுவிடும். பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள் – ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள். மாலையில் மூவி-தியேட்டர் அல்லது டின்னரின்போது உங்களை ரிலாக்ஸாக மற்றும் அற்புதமான மனநிலையில் வைத்திருக்க வாழ்க்கைத் துணைவர் விரும்புவார். உங்கள் இருவருக்குமுள்ள உறவு மேஜிக்கலாக மாறுவதை நீங்கள் உணரும் நாளிது.

மகரம்:
magaram
நீங்கள் தீர்ப்பு சொல்லும்போது மற்றவர்கலின் உணர்வுகளுக்கு விசேஷ கவனம் செலுத்துங்கள். நீங்கள் தவறாக ஏதாவது முடிவு செய்தால் அவர்களை மோசமாகப் பாதிப்பது மட்டுமின்றி உங்களுக்கும் மன டென்சனை ஏற்படுத்திவிடும். சிறிது கூடுதல் பணம் சம்பாதிக்கும் வழிகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால் – பாதுகாப்பான நிதி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். நெருக்கடியான நேரத்தில் உங்களுக்கு உதவி செய்த உறவினருக்கு நன்றியைக் கூறுங்கள். உங்களின் சிறிய வார்த்தை, அவர்களின் உத்வேகத்தை அதிகரிக்கும். நன்றி கூறுவது வாழ்வில் அன்புநிலையை மேம்படுத்தும்.

கும்பம்:

உங்கள் நகைச்சுவை உணர்வுதான் மிகப் பெரிய சொத்து. உங்கள் நோயை குணமாக்க அதைப் பயன்படுத்துங்கள். பணத்தைக் கையாள்வது இன்று கஷ்டமாக இருக்கும் – அதிகம் செலவு செய்யலாம் அல்லது பண பர்ஸை தொலைக்கலாம் – கவனமின்மையால் நிச்சயமாக சில இழப்பு ஏற்படும். மிச்சமுள்ள நேரத்தை வீட்டை அழகுபடுத்த செலவிடுங்கள். உங்கள் குடும்பத்தினர் உண்மையில் பாராட்டுவார்கள். கண்கள் பொய் சொல்வதில்லை. இன்று உங்கள் இணையின் கண்கள் ஒரு சிறப்பான விஷயத்தை உங்களுக்கு சொல்ல காத்திருக்கிறது.

இதையும் படிக்கலாமே:உங்கள் ராசிக்கான கார்த்திகை மாத ராசி பலன்

மீனம்:

விசேஷ முன்னெச்சரிக்கை தேவை, குறிப்பாக திறந்து வைத்த உணவை சாப்பிடும்போது. ஆனால் தேவையில்லாத அழுத்தம் தேவையில்லை. அது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்துவிடும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் நேரம். உங்கள் துணையை நீங்கள் உயிருக்கும் மேலாக நேசிக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்வீர்கள். இன்று உங்களை வெறுப்பவர் ஒருவருக்கு நீங்கள் ஒரு ஹலோ சொல்வதன் மூலம் ஆபீசில் ஒரு அருமையான மாறுதல் ஏற்படும். உங்களிடம் உதவி கேட்பவர்களுக்கு வாக்குறுதி தருவீர்கள்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் எல்லோருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.