இன்றைய ராசி பலன் – 29-01-2018

12-rasi

மேஷம்:
mesham
அலுவலகத்தில் இன்று பணிச்சுமை அதிகரிக்கும்,சக பணியாளர்கள் உதவியுடன் அதை செய்து முடிப்பீர்கள்.வியாபாரத்தில் இன்று எதிர்பார்த்த லாபம் வந்து சேரும்.தாய் வழியில் உறவில் இருந்து கிடைக்கும் உதவி சற்று தாமதம் ஏற்படலாம்.அணைத்து காரியங்களும் இன்று சிறப்பாக முடியும்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்கள் வாழ்கை துணைவியின் மூலம் செலவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்:
rishabam
அரசாங்கம் சார்ந்த எதிர்பார்த்த வேலைகள் முடிவுவதில் சற்று தாமதம் ஏற்படலாம்.தந்தையின் எதிர்பார்ப்பு அறிந்து அதை பூர்த்தி செய்விர்கள்.உடன் பிறந்தவர்களால் செலவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.இன்று சிலருக்கு வின் செலவு ஏற்படும்.வியாபாரத்தில் இன்று சற்று தொய்வு ஏற்படலாம்.அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும்.கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று வேலையின் காரணமாக வெளியூர் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது.

மிதுனம்:
Midhunam
இன்று மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள்.அலுவலகத்தில் இன்று பணிச்சுமையால் சோர்வாக இருக்கக்கூடும்.எதிர் பார்த்த பணம் வந்து சேரும்.பணியாளர்களை எதிர்பாக்காமல் வேலைகளை நீங்களே செய்து செய்து முடிப்பது நல்லது.சிலர் கோவிலுக்கு சென்று தங்களுடைய பிரார்த்தனையை செய்து முடிப்பீர்கள்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய செயல்கள் தொடங்கினால் சற்று தாமதமாக முடியும்.

கடகம் :
சிலர் வெளியூர் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது.இன்று வின் செலவு ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.தாய் வழி உறவுகள் மூலம் உதவி கேட்பார்கள்.இன்று நண்பர்களால் நன்மை ஏற்படும்.வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.அலுவலகத்தில் நிதானமான சூழல் காணப்படும்.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியில் ஈடுபடும்போது சற்று நிதானமாக செயல்படுங்கள்.

சிம்மம்:
simam
அரசாங்க வேலைகளை முடிக்க தாமதமாகும்.அலுவலக பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்,அதனால் சக பணியாளர்களின் பாராட்டுகளை பெறுவீர்கள்.வியாபாரத்தில் இன்று எதிர் பார்த்த லாபம் கிடைக்கும்.உங்கள் மனைவியின் மூலம் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் இருக்கும் அனைவரும் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள்.

கன்னி:

உங்கள் முயற்சிக்கு உடன் பிறந்தவர்கள் துணையாக இருப்பார்கள்.எதிர்ப்பதா வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.அலுவலக பணிகளை நன்றாக செய்து முடிப்பீர்கள்,அதனால் சக பணியாளர்களின் பாராட்டுகளை பெறுவீர்கள்.வியாபாரத்தில் சற்று கவனம் தேவை.சிலர் வெளியூர் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று வின் செலவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

துலாம்:

இன்று வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் கிடைத்தாலும்.பணியாளர்களால் வின் செலவு ஏற்படும்.அலுவலத்தில் இன்று அனைத்தும் வேலைகளும் தாமதமாக முடியலாம்.அதனால் சற்று கவனமாக இருங்கள்.இன்று வின் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது,அதனால் தேவையற்ற பொருட்களை வாங்குவதை தவிர்க்காயும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று மகிழ்ச்சியான செய்தி ஒன்று வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே:தை மாத ராசி பலன்

விருச்சிகம்:

அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும்.எதிர்பாராத பயணம் செய்விர்கள்.வின் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.வியாபாரத்தில் புதியவை முயற்சிக்க வேண்டாம்.பணியாளர்களுடன் சற்று கவனமாக இருங்கள்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வின் செலவுகளை தவிர்க்கவும்.

தனுசு:

அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் என்றாலும், செலவுகளும் அதிகரிக்கும்.சகோதர வகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.திட்டமிட்டு அலைச்சலைக் குறைக்க முயற்சிக்கவும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம்,செலவுகளை குறைத்து கொள்ளுங்கள்.

மகரம்:
magaram
அலுவலத்தில் இன்று அனைத்தும் வேலைகளும் தாமதமாக முடியலாம்.அதனால் சற்று கவனமாக இருங்கள்.எதிர் பார்த்த பணம் வந்து சேரும்.கொடுத்த கடன் வந்து சேரும்.குடும்பத்தில் அனைவரின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள்.வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர் பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.

கும்பம்:

எதிர்பார்த்த காரியங்களை செய்து முடிப்பீர்கள்.புதிய செயல்களில் ஈடுபடவேண்டாம்.உடன் பிறந்தவர்கள் மூலம் நண்மை உண்டாகும்.அலுவலகத்தில் பணிகளை சிறப்பாக செய்து அதிகாரிகளின் பாராட்டுகள் பெறுவீர்கள்.வியாபாரத்தில் லாபமும் ,வியாபாரமும் சுறுசுறுப்பாக இருக்கும்.சிலருக்கு வெளியூர் சென்று தெய்வ வழிபாடு செய்ய வாய்ப்பு உள்ளது.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள் .

மீனம்:

வியாபாரத்தில் பொறுமையை கடைபிடிக்கவும்.இல்லையென்றால் வின் செலவு நஷ்டம் ஏற்படலாம்.அலுவலகத்தில் இன்று பணிச்சுமை அதிகரிக்கும்,சக பணியாளர்கள் உதவியுடன் அதை செய்து முடிப்பீர்கள்.இன்று மகிழ்ச்சிச்சியான நாளாக அமையும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர் பார்த்த பணம் விரைவில் வந்து சேரும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.