Rasipalan Today : இன்றைய ராசி பலன் – 30-03-2019

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

வியாபாரத்தில் விற்பனையை விடவும் லாபம் குறைவாகத்தான் கிடைக்கும். சகோதர வகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். சிலருக்குப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். பிற்பகல்வரை பணிச்சுமை அதிகரிக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்:
Rishabam Rasi

ரிஷப ராசிக்கு இன்றைய ராசி பலன் படி எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். உங்கள் தேவை அறிந்து மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பிற்பகல் வரை வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் மேற்கொள்ளவும். உங்களின் அறிவார்ந்த பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். புனர்பூசம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

கடகம்:
Kadagam Rasi

எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். பிற்பகலுக்கு மேல் காரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆலயங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனம் தேவை. தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

கன்னி:
Kanni Rasi

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகவே இருக்கும். மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். வெளியில் செல்லும்போது எடுத்துச்செல்லும் பொருள்களைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். வழக்கில் தீர்ப்பு சாதகமாகக் கிடைக்கும். வெளியூர்களில் இருந்து சுபச் செய்திகள் வரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம்.

விருச்சிகம்:
virichigam

மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். அரசு அதிகாரிகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க காரியங்கள் அனுகூலமாகும்.

தனுசு:
Dhanusu Rasi

உற்சாகமான நாள். காலை வேளையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக விடியும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நவீன டிசைனில் ஆடைகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.

மகரம்:
Magaram rasi

மனதில் உற்சாகம் நிலவும். வெளியூர்களில் இருந்து சுபச் செய்தி வந்து சேரும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க காரியங்கள் அனுகூலமாகும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

மாலையில் குடும்பத்துடன் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று வருவீர்கள். உற்சாகமான நாள். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

மீனம்:
meenam

புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். தாய்வழியில் நன்மைகள் உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் பொருள் சேர்க்கை உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -