இன்றைய ராசி பலன் – 5-4-2020

rasi palan - 5-4-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து விடுவது மிகவும் நல்லது. குடும்பத்திலுள்ள பெரியவர்களுடன் ஒத்துப் போவதில் சட்ட சிக்கல்கள் வந்து நீங்கும். வயதானவர்களுக்கும் உடல் ரீதியான தொல்லைகள் சிறிய அளவில் ஏற்படும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் உண்டு இருப்பினும் சற்று கடின முயற்சி தேவைப்படும். கணவன் மனைவி ஒற்றுமை சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் நல்ல முறையில் இருப்பீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நாளாக அமையப் போகிறது. பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளில் இருந்து வருபவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். தகவல் தொழில்நுட்பத் துறை பத்திரிகை தொழில்துறையில் உள்ளவர்கள் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பல புதிய தொழில் வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். பணம் வந்து சேரும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி அடையும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றியை அடைவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. வேலை மாற்றத்தை எதிர்பார்த்து விவேகநண்ட நிகழ்வுகள் உண்டாகும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். சுப செலவுகள் உங்களை தேடி வரும். கணவன் மனைவி உறவு திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதமாகும். சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நண்பர்கள் உறவினர்களால் அலைச்சலும் உண்டாகும். வழிபடுவது மிகவும் நல்லது.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். எந்த ஒரு புதிய முயற்சிகள் தொடங்கினாலும் வெற்றி அடைவீர்கள். வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் செலவுகளும் அலைச்சலும் உண்டாகும். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் பணிச்சுமை சற்று கூடுதலாகவே இருக்கும்.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பல நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடும். குழந்தைகளால் உணர்ச்சிவசப்படக் கூடிய ஒரு சில நிகழ்வுகள் ஏற்படலாம். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதனை சரி செய்து விடுவீர்கள். பெரியவர்களுடன் அனுசரணையாக செல்வது மிகவும் நல்லது. புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன மகிழ்ச்சியும் சந்தோசமும் உண்டாகும். குடும்பத்தில் அமைதி நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வருகையால் சந்தோஷம் உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். கூட்டு தொழிலில் இருப்பவர்கள் பல புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாக அமையும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். சகோதரர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் வெற்றி கிடைக்கும். சொத்து தொடர்பான காரியங்களில் சாதகமான நிலையை காண்பீர்கள். பற்றாக்குறை இருந்தபோதிலும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். வாகனம் வகையில் ஆதாயம் உண்டாகும். சொத்து வாங்குவது அதற்காக கடன் வாங்குவது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பழைய நண்பர்களை சந்திக்க வேண்டியிருக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக அமையும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். வெற்றி தரும் நாளாக இருக்கும். ஒரு சிலருக்கு தொழில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். சுபநிகழ்ச்சி விழா வெற்றியாக இருக்கும். நண்பர்களின் வகையில் தன வரவும் உண்டாகும் வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நன்றாக இருந்து வரும். மாணவர்களின் கல்வி மேம்படும். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றமான பலனைக் காண்பார்கள். மாணவர்களின் மனநிலையை நன்றாக இருந்து வரும். ஆராய்ச்சித் துறை மாணவர்களுக்கும் மருத்துவத் துறை மாணவர்களுக்கும் மனமும் உடலும் நன்றாகவே இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நாளாக அமையும். குறிப்பாக பெண்களுக்கு உகந்த நாளாக இருக்கும். தொழிலில் புதிய முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்துசேரும். மாணவர்கள் உயர்கல்வி படிப்பில் வெற்றி அடைவீர்கள். பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகள் தீரும். ஆலயங்கள் வழிபாடு மனநிம்மதியை தரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை சிரிப்பாக இருந்தது வரும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -