உத்திரட்டாதி நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

Uthiratathi baby names in Tamil

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு “து, ஞ, ச, ஸ்ரீ” என்ற வரிசையில் பெயர் வைப்பது நல்லது. அதன் அடிப்படையில் இங்கு து வரிசை பெயர்கள், ஞ வரிசை பெயர்கள், ச வரிசை பெயர்கள், ஸ்ரீ வரிசை பெயர்கள் பல கொடுக்கப்பட்டுள்ளன. இதில் பல தமிழ் மொழி பெயர்களும் உள்ளன.

து, ஞ, ச, ஸ்ரீ ” என்ற வரிசையில் தொடங்கும் உத்திரட்டாதி நட்சத்திர பெயர்கள் இதோ.

து வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

துரஞ்ஜயன்
துளசிகன்
துளசிமணி
துளசியப்பன்
துவாரகன்
தூயவன்

து வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

துளசி
துளசிமணி
துளசி பாரதி
துளசிலிங்கம்

ஞ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

ஞானசூரியன்
ஞானசேகரன்
ஞானபாண்டி
ஞானமணி
ஞானேந்திரன்
ஞானதேவன்
ஞானபிரகாஷ்
ஞானமுத்து
ஞானச்சந்திரன்
ஞானகுமார்
ஞானகுமரன்
ஞானமுருகன்
ஞானி
ஞானவேல்
ஞானமுதன்
ஞானேஷ்வரன
ஞானராஜன்
ஞானகுரு

ஞ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

ஞானேஸ்வரி
ஞானம்
ஞானகுமாரி
ஞானமுருகேஸ்வரி
ஞானாஞ்சலி
ஞானச்செல்வி
ஞானமுத்துசெல்வி
ஞானம்மாள்

- Advertisement -

ச வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

சக்கரவர்த்தி
சந்தனு
சந்திர பிரகாஷ்
சந்திரகாந்த்
சந்திரசூடன்
சந்திரசேகர்
சந்திரன்
சந்திரமோகன்
சாணக்கியன்

ச வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

சந்திரமதி
சந்திரா
சந்திரா
சந்திரகாந்தா
சந்திரவதி

ஸ்ரீ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

ஸ்ரீகாந்த்
ஸ்ரீசிவநாராயணன்
ஸ்ரீதர்
ஸ்ரீநிவாசன்
ஸ்ரீநிவாஸ்
ஸ்ரீபிரசாத்
ஸ்ரீராம்
ஸ்ரீதரன்
ஸ்ரீகரன்

ஸ்ரீ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

ஸ்ரீகமா
ஸ்ரீகலா
ஸ்ரீகா
ஸ்ரீதேவி
ஸ்ரீநிதி
ஸ்ரீனா
ஸ்ரீமயி
ஸ்ரீமா
ஸ்ரீயா
ஸ்ரீயாதித்யா
ஸ்ரீலக்ஷ்மி
ஸ்ரீலா
ஸ்ரீலேகா
ஸ்ரீவல்லி
ஸ்ரீவித்யா

இதையும் படிக்கலாமே:
திருவோணம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள் :

சனிபகவானின் ஆதிக்கம் கொண்ட உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் நேர்மையானவர்களாக இருப்பார்கள். பிறரை கண்மூடித்தனமாக பின்பற்றாமல் தனக்கென ஒரு கொள்கைநெறி ஏற்படுத்திக்கொண்டு வாழ்வார்கள். எல்லாவற்றிலும் நடுநிலையுடன் இருப்பார்கள். நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறையில் பெரும் நிலைக்கு உயர்வார்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றக் கூடிய மனம் கொண்டவர்கள். பிறருக்கு தானம் வழங்குவதில் மேகத்தின் தன்மையை கொண்டிருப்பார்கள்.

உத்திரட்டாதி நட்சத்திரம் ஆண் பெயர்கள், உத்திரட்டாதி நட்சத்திரம் பெண் பெயர்கள் மற்றும் உத்திரட்டாதி நட்சத்திர பெயர்களின் முதல் எழுத்துக்களாக “து, ஞ, ச, ஸ்ரீ” வரிசை பெயர்கள் பல மேலே உள்ளன. து வரிசை ஆண் குழந்தை பெயர்கள், ஞ வரிசை ஆண் குழந்தை பெயர்கள், ச வரிசை ஆண் குழந்தை பெயர்கள், ஸ்ரீ வரிசை ஆண் குழந்தை பெயர்கள், து வரிசை பெண் குழந்தை பெயர்கள், ஞ வரிசை பெண் குழந்தை பெயர்கள், ச வரிசை பெண்குழந்தை பெயர்கள், ஸ்ரீ வரிசை பெண் குழந்தை பெயர்கள் என ஒவ்வொரு வரிசைக்கும் இங்கு தனியாக பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பெயர்கள் அனைத்தும் நிச்சயம் உங்கள் மனம் கவர்வதாக இருக்கும்.

English Overview
Uthirataadhi natchathiram names are given here in Tamil language. The starting letter for Uthirataadhi natchathiram names should be DHU,THA,SA,GHEE. Both Uthirattathi natchathiram boy baby names in Tamil and Uthirattathi natchathiram girl baby names in Tamil should start with any of these letters only.