மண்ணுக்கு உயிர் கொடுக்கும் ரகசியத்தை செய்து காட்டிய சித்தர் – வீடியோ

iyarkai sidhar

இந்த உலகமே இயற்கையில் சக்தியால் தான் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். இயற்க்கைக்கு பல விதமான சக்திகள் உண்டு. அந்த சக்திகளை சமமான முறையில் கோர்த்து மந்திர உட்சகனாம் செய்தால் எதையும் நம்மால் மாற்ற முடியும். அந்த வகையில் தரிசு நிலங்களை விலை நிலங்களாக மாற்றக்கூடிய ஒரு மந்திர முறையை பற்றி கூறியுள்ளார் இயற்க்கை சித்தர். இதோ அதன் காட்சி.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

பொள்ளாச்சியில் இருந்து சில மைல் தூரத்தில் உள்ளது பெரிய களஞ்சியம் என்னும் கிராமம். இந்த ஊரில் வசிப்பவர் தான் டாக்டர் மூர்த்தி. இவரை அனைவரும் இயற்கை சித்தர் என்றே அழைக்கிறார்கள். அதற்க்கு காரணம் இவர் அனைத்தையும் இயற்கையோடு ஒன்றுபட்டு செய்கிறார். பில்லி சூனியம் எடுப்பது முதல் உடம்பில் உள்ள நோய்களை விரட்டுவது வரை அனைத்தையும் இவர் இயற்கை முறையிலே செய்கிறார்.

அந்த வகையில் இவர் பலநாட்கள் தரிசாகக கிடைக்கும் ஒரு நிலத்தை எப்படி முப்போகம் விளையும் ஒரு அற்புதமான விளைச்சல் நிலமாக மாற்றுவது என்னும் முறையை சொல்லி இருக்கிறார். இதற்கு பெரிதாக செலவு கிடையாது. நாமே கூட இதை நமது நிலத்தில் முயற்சித்து பார்க்கலாம். ஒரு கற்பூரம், வெற்றிலைபாக்கு, ஒரு டப்பா மண், ஒரு சொம்பு தண்ணீர் இதை மட்டுமே வைத்துக்கொண்டு நம்மால் நிலத்தின் விளைச்சலை கூட்டமுடியும் என்கிறார் இயற்கை சித்தர்.