எந்த ராசிக்காரருக்கு யாரோடு வசிய பொருத்தம் இருக்கும் தெரியுமா ?

0
3250
astrology love

திருமணத்திற்காக ஜோதிடம் பார்க்கும் போது வசிய பொருத்தம் என்று ஒன்றை அனைவரும் பார்ப்பதுண்டு. இந்த பொருத்தம் இருக்கும் தம்பதிகள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து இரண்டறக் கலக்கும் தன்மையை அடைவர். இதை வேறு விதமாக சொல்லவேண்டுமானால் ஒருவருக்கொருவர் இயல்பாகவே வசியமாகி எந்த சர்தர்ப்பதிலும் விட்டுக்கொடுக்காமல் அன்போடு ஆனந்தமாக வாழ்வர். இந்த பதிவில் பெண் ராசிகளுக்கு ஏற்ற வசிய பொருத்தமுள்ள ஆண் ராசிகள் எவை என்று பார்ப்போம் வாருங்கள்.

astrology wheel

மேஷம் – சிம்மம், விருச்சிகம்
ரிஷபம் – கடகம், துலாம்
மிதுனம் – கன்னி
கடகம் – விருச்சிகம், தனுசு

சிம்மம் – மகரம்
கன்னி – ரிஷபம், மீனம்
துலாம் – மகரம்
விருச்சிகம் – கடகம், கன்னி

இதையும் படிக்கலாமே:
உங்கள் ராசி படி எந்த மந்திரத்தை சொன்னால் விரைவில் செல்வம் சேரும்

தனுசு – மீனம்
மகரம் – கும்பம்
கும்பம் – மீனம்
மீனம் – மகரம்