சிவ லிங்கத்தில் இருந்து பீறிட்டு வந்த நீர்- ஆச்சர்யத்தில் உறைந்த மக்கள்

siva-lingam

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் ஆம்பேகாவு தாலுக்காவில் உள்ள சாண்டோலி என்னும் கிராமத்தில் உள்ள சிவ லிங்கத்தில் இருந்து திடீரென தண்ணீர் பீறிட்டு கொண்டு விளிவந்தது. இதை கண்ட அந்த மக்கள் ஆச்சர்யத்தில் உறைந்து சிவனை வணங்கினர். அதன் வீடியோ காட்சி இதோ உங்களுக்காக.