Whatsapp status Tamil | வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் தமிழில்

Whatsapp status Tamil | வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் தமிழில்

வாட்ஸ்அப் என்ற ஒன்று வருவதற்கு முன்னால் மனிதர்கள் தங்களை எண்ணங்களை உடனுக்குடன் தோலை தூரத்தில் உள்ளவர்களிடம் நினைத்தவுடன் பரிமாறிக்கொள்ளும் வசதி என்பது பெரிதாக இல்லாமல் இருந்தது. ஆனால் வாட்ஸ்அப் வந்த பிறகு தகவல்களை பரிமாறிக்கொள்வது மட்டுமின்றி அவர்களுக்கு பிடித்தவற்றை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் (Whatsapp status Tamil) வைத்து அதில் தங்களது மகிழ்ச்சியையே அல்லது சோகத்தையோ, இன்னபிற உணர்வுகளையோ வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பயனுள்ள பல வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காதல் ஸ்டேட்டஸ் தமிழ் – Kadhal Whatsapp status Tamil

உலக அதிசயங்கள் எல்லாம்
கல்லால் ஆனவையடி
இல்லையேல் உன்னையும் சேர்த்திருப்பார்கள்.
- Advertisement -

Whatsapp status Tamil
Whatsapp status Tamil

காதல் ஸ்டேட்டஸ் டவுன்லோட்

நிலவுக்கும்
ஒரு நாள் விடுமுறை உண்டு!
ஆனால், உன் நினைவுக்கு
என்றும் விடுமுறை இல்லை!!
என் இதயத்திலிருந்து.

காதல் ஸ்டேட்டஸ் டவுன்லோட்

Pirivu status Tamil 

நாட்கள் வேகமாய் நகர்கின்றது.
ஆனால், நான் அப்படியே தான் நிற்கின்றேன்.
நீ என்னை விட்டு சென்ற இடத்தில்..

Pirivu status Tamil

Love quotes in Tamil

நீ இமைக்கும் அழகைக்
காண்பதற்காகவே
இமைக்காமல் கிடக்கின்றன
என் இமைகள்.

Love quotes in Tamil

kadhal quotes Tamil

இலேசான இதயங்களில் தான்
கனமான காதல் துவங்குகிறது.

kadhal quotes Tamil

- Advertisement -

kadhal kavithai whatsapp status Tamil

உன் முதல் பார்வை
என்னைத் தழுவியபோது
உள்ளுக்குள் உடைந்து நழுவிய
மெளனக் கிண்ணங்களுக்கு
நான் காதலென்று பெயரிட்டேன்.

kadhal kavithai whatsapp status Tamil

Love kavithai status

காதல் ஓர் புல்லாங்குழல்.
சரியான அளவு காற்றைச்
செலுத்துவதில் இருக்கிறது
வெற்றியும் தோல்வியும்.

Love kavithai status

பாடல் ஸ்டேட்டஸ் 

என் இதயக்கூட்டிலே உன் இதயம் கோர்க்கவா..
ஈருயிரை சேர்க்கவா..ஒன்றாகிடவா..!

பாடல் ஸ்டேட்டஸ்

Padal status Tamil

நாமென்ன இரட்டைக் குழந்தைகளா ?
உனக்கு வலித்தால்
எனக்கு கண்ணீர் வருகிறதே.

Padal status Tamil

Love failure status Tamil

உடலுக்கு வெளியே
உயிர் நின்றாலும்
உயிர் வாழ முடியும் என்பதை
நீ விலகியபோது தான்
உணர்ந்து கொண்டேன்.

Love failure status Tamil

Status Tamil whatsapp

என்றென்றும் உன்னை நினைத்திருப்பேன்
என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன்
அன்று நான் இறந்திருப்பேன்..!
- Advertisement -

status tamil whatsapp

Anbu status in Tamil

எப்போதும் மறக்காமல் இருப்பது
அன்பு அல்ல..
என்ன நடந்தாலும் வெறுக்காமல்
இருப்பது தான் உண்மையான அன்பு

Anbu status in Tamil

kadhal quotes in Tamil

காதலனே…கனவில் தான்
உனை அடைவது சாத்தியம் என்றால்
நான் உறக்கத்திலையே
நான் இறந்திட விரும்புகிறேன் !

kadhal quotes in tamil

பாசிட்டிவ் வார்த்தைகள்

அவள் என்னை சந்தேகிப்பதே
என்னை எவரும் காதலித்து விடக்கூடா
என்பதால் தான்

பாசிட்டிவ் வார்த்தைகள்

Ematram status – Whatsapp status Tamil

எதிர்பார்ப்புக்கள் இல்லாமல்
வாழ கற்று கொள்கிறேன்
ஏமாற்றங்களை சந்தித்த பின்பு

Whatsapp status Tamil
Whatsapp status Tamil

காதல் வலி ஸ்டேட்டஸ்

நீ தந்த காயங்களை கூட
ஆறுவதற்கு நான் அனுமதிப்பதில்லை
அந்த வலிகள் உன்னை நினைவூட்ட வேண்டுமென்று

காதல் வலி ஸ்டேட்டஸ்

- Advertisement -

தனிமை ஸ்டேட்டஸ்

தனிமையில் அழுவது கூட
வலிக்கவில்லை…
ஆனால் வலிக்குதடா பிறர் முன்
நான் சிரிப்பது போல் நடிப்பது

தனிமை ஸ்டேட்டஸ்

கவிதை ஸ்டேட்டஸ்

எழுதிய கவிதையில்
ஒரு இதயம் விடும் பிழைதான்
காதல் பிரிவு

கவிதை ஸ்டேட்டஸ்

காதல் கவிதை ஸ்டேட்டஸ்

இதயம் இருப்பது என்னமோ
எனக்குள் தான்..
ஆனால் அது துடிப்பது என்னமோ
உனக்காக மட்டும் தான்

காதல் கவிதை ஸ்டேட்டஸ்

அன்பு ஸ்டேட்டஸ் – Whatsapp status Tamil

அன்பும் ஒரு நாள் தோற்று போகும்
உண்மை இல்லாதவரை நேசித்தால்

Whatsapp status Tamil

பிரிவு ஸ்டேட்டஸ்

நீயும் நானும் பிரிந்ததாய் யார்
சொன்னது. உனக்குள் நானும்
எனக்குள் நீயும் இருக்கும் வரை
நமக்குள் பிரிவு எப்படி சாத்தியமாகும்.
- Advertisement -

whatsapp status quotes

நேசிக்க மறந்த உறவுகளுக்காக
நேசிக்கும் உறவுகளிடம் இருந்து
விலகி போகாதே

பிடுங்கி எறியலாம் போல் இருந்ததடி
உன் கண்களில் இருந்து வழிந்த கணீர் துளிகளை

காதல் என்பது காட்டு மலரல்ல
கண்ட இடத்தில மலர.
அது தூய இடத்தில் மலரும் துளசி மலர்

கண்கள் இல்லை என் இதயத்திற்கு
ஆனால் நித்தமும் தவிக்கிறது உன்னை காண

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் நியூ

என் மனதிற்குள் இருக்கும் பாசம்
என் மரணம் வரை உன்னிடம் பேசும்

உறவுகள் பலர் இருந்தாலும்
என் உணர்வுகள் முழுவதும்
உன்னிடத்தில் தான்.

என்னை உண்மையாக வெறுத்துவிடு
ஆனால் பொய்யாக ஒரு நொடிகூட
நேசித்துவிடாதே

- Advertisement -

உயிரை விடாமலே தினம் தினம்
மரணிக்கிறேன் உன்னை காதலித்ததால் .

இணைகிறதா புரிகிறதா ?
எப்போதும் புரியாத தண்டவாளமாய்
என் காதல்

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் தமிழ் – Whatsapp status Tamil

உதிரத்தினால் உன் பெயர் எழுதியதில்லை
ஆனால் உதிரம் முழுதும்
உன் காதல் மட்டுமே கலந்திருக்கிறது.

காதல் எங்கே தோல்வி அடைகிறதோ
அங்கு தான் அதன்
உண்மையான பலம் புரியும்.

கிடைக்காத பெண்ணிற்காக
காதலை வெறுக்காதே.
கிடைக்காத காதலிற்காக
பெண்ணையும் வெறுக்காதே.

மறக்கப்படும் அன்பும்
மறுக்கப்படும் அன்பும்
மரணத்தை விட கொடுமையானது.

நிமிடங்கள் அனைத்தும்
வீணாய் இறக்கின்றன
உன் முகம் காணாத ஏக்கத்தால்.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் டவுன்லோட் – Whatsapp status download Tamil

உதடுகள் மறைக்க, கைகள் தடுக்க,
பார்வைகள் பேசும்
இதயத்தின் மொழி தான் காதல்.

என் கவிதை மட்டும் அல்ல
என் கண்ணீர் துளிகளும் சொல்லும்
உன்மேல் நான் கொண்ட பாசத்தின் ஆழத்தை

- Advertisement -

விடியும் வரை தெரியாது
கண்டது கனவும் என்று.
பிரியும் வரை புரியாது
பாசம் எவ்வளவு ஆழம் என்று.

இதயத்தை காயப்படுத்துகிறாய்
அதில் இருப்பது நீ என்று தெரியாமல்

பார்த்த முகங்கள் கண்ணை விட்டு பிரிந்தாலும்
பழகிய இதயங்கள் நெஞ்சை விட்டு பிரிவதில்லை

Whatsapp status Tamil

மழை போல தான் நீயும்.
சில நேர தவிக்க விடுகிறாய்
சிலநேரம் மூழ்க விடுகிறாய்

உரிமை இல்லாத உறவும்
உண்மை இல்லாத அன்பும்
என்றும் நிரந்தரம் அல்ல

பிறக்க முடியாத சொந்தம்.
மறக்க முடியாத பந்தம்.
தவிற்க முடியாத உயிர் உன் காதல்

பிரிஎண்ட்ஸ் ஸ்டேட்டஸ் – Friendship whatsapp status Tamil

உலகத்தை
நீ ரசிக்க வேண்டுமானால்
உன் காதலியோடு இரு
உலகமே
உன்னை ரசிக்க வேண்டுமானால்
உன் நண்பனோடு இரு

நட்பு ! கடற்கரை மணலில்
எழுதும் வெறும் எழுத்தல்ல.
இதய ஆழத்தில்
குத்தப்படும் பச்சை.

Friendship whatsapp status Tamil

சிங்கத்தை யாராலும்
கொஞ்ச முடியாது
நம் நட்பை யாராலும்
மிஞ்ச முடியாது!

தோழனின் தோள்களும்
அன்னை மடி, அவன் தூரத்தில்
பூத்திட்ட தொப்புள் கொடி,
காதலை தாண்டியும் உள்ளபடி
என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி..

எத்தனை நாட்கள் சந்தித்தோம் என்பதை விட,
எப்போது சந்திப்போம் என்று “இதயம் துடிப்பதே”
உண்மையான நட்பு..

நண்பன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் – Nanban status Tamil

பணம் இல்லாத வேளையிலும்
துணையாக வருபவேன
என் உயிர் நண்பன்.

- Advertisement -

நல்ல நட்பை
தேடிக்கொள்ள பல வருடம்
போதாது.
நல்ல நட்பை எதிரியாக்க
ஒரு நிமிடமே போதும்…

Nanban status Tamil

நண்பர்கள் தவறு செய்தால்
மன்னித்து விடாதிர்கள்
மறந்து விடுங்கள்….
ஏனெனில், அவர்கள்
உறவுகள் அல்ல உணர்வுகள்…

நீ என்னிடம் பேசியதை விட
எனக்காகப் பேசியதில்தான்
உணர்ந்தேன் நமக்கான நட்பை

காதல் ஒரு கனவு தான்
சில பேருக்கு பலிக்கும்…
பல பேருக்கு பலிக்காது…
ஆனால் நட்பு மட்டும் தான்
எப்போதும் ஜொலிக்கும்…

அம்மா வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் Amma status Tamil

உதிரத்தை பாலாக்கி
உயிர்தனை தினம் தந்து
குழந்தைகள் வாழ்வுக்காக
தினம் தன்னைத் தியாகம் செய்பவள் தாய்

உலகம் வெறுத்து ஒதுக்கினாலும்
உறவுகள் விட்டு விலகினாலும்
வறுமை வந்து வாட்டினாலும்
தன் சேயின் மகிழ்வில் உயிர் வாழும் தெய்வம் தாய்

Amma status Tamil

அம்மா என்ற வார்த்தையில்
அகிலம் அடங்குதடி.
பாசத்தின் அகராதியும்
கருணையின் கடவுளும்
பெண்மையின் சிறப்பும்
நீ தான் என் தாயே

பத்துமாதம் கருவில் சுமந்தும்
பரிவும் பாசமும் ஊட்டி வளர்த்தும்
பாகுபாடு பாராத குணமன்றோ
நம் அன்னைக்கு!

சிலர் முகத்தை பார்த்தார்கள்
சிலர் அகத்தை பார்த்தார்கள்
அம்மா மட்டும் தான் பார்த்தாள்
வயிற்றை.

Amma whatsapp status in Tamil

என்ன சொல்லி எழுத முடியும்
அன்னைக்கான கவிதையை
‘அன்னை’ என்பதை விடவும்

- Advertisement -

ஆயிரம் பெண்களை விட
சிறந்தவள் அன்னை

Amma whatsapp status in Tamil

உதிரத்தை அமுதமாக்கி
உறவை அன்பாக்கி
உயிரை அடைகாக்கும்
களஞ்சியம் அன்னை

முன்னூறு நாட்கள்
இன்பத்தால்
சுமந்து உனது உயிரால்
என்னை தரணியில் தவழ
வைத்தாய் தாயே

உன்னை போன்ற
அன்னையை வெவ்வேறு
ஜென்மத்திலும் என்
கண்கள் காணாது.

Whatsapp status Rajini dialogue in Tamil

  1. கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. கஷ்டப்படாம கிடைச்சது என்னிக்கும் நிலைக்காது.
  2. நான் சொல்றதையும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன்.
  3. நான் ஒரு தடவ சொன்னா நூறு நாள் சொன்ன மாதிரி
  4. நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்
  5. ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்.
  6. அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமாக கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல
  7. என் வழி தனி வழி.
  8. கண்ணா பன்னிங்கதான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கிளாத்தான் வரும்.
  9. நான் எந்த வேலையா இருந்தாலும் என் மனசுக்கு பிடிச்சாதான் செய்வேன். வாழ்க்கையில் எதுவும் ஈசியில்லை, முயற்சி பண்ணுனா எதுவும் கஷ்டமில்லை.
  10. இது எப்டி இருக்கு.
  11. உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்கமாட்டேன், நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடிவிடமாட்டேன்.
  12. நல்லவனா இருக்கலாம் ஆனா ரொம்ப நல்லவனா இருக்கக்கூடாது.
  13. கெட்ட பயன் சார் இந்த காளி.
  14. சீவிடுவன் சீவி
  15. நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவன்.

Tamil motivational WhatsApp status

1. எதிர்த்து நில் எதிரியே இல்லை
நம்பிக்கை கொள் தடைகளே இல்லை
நிமிடம் ஏன் நொடிகளே போதும்
நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா!
- Advertisement -

2. இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை.

3. பிறர் துன்பம் தன் துன்பம்
போல் எண்ணினால்
வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான்.
எரித்தாலும் புதைத்தாலும் அழியாமலே
வருங்காலம் பேர் சொல்ல உரமாகுவான்.

4. எத்தனைபேர் வந்தாங்கடா எத்தனை பேர் போங்கடா
சாதிச்சவர் மட்டும் இங்க சிலையா நின்னாங்கடா
கொண்டுவந்தது எதுவும் இல்ல
கொண்டு போவது எதுவும் இல்ல
ஒரு கை பார்த்திடலாம்
உழைப்பையே நம்பி இரு

5. வெற்றி தோல்வி எல்லாம் நிரந்தரமே இல்ல நண்பா….
தோல்விக்கு 1000 காரணம் இருக்கலாம் ஆனா வெற்றிக்கு
1000 தோல்விகள் தான் காரணம்.

6. பகை அலறிட கதறிட போரடா
தடை சிதறிட உடைபட யாரடா
விடை வீரமே உலகெல்லம் கூரடா

7. தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு
தகவலும் வருவதில்ல
எனக்குள்ள நான் அழுதா துடைக்கவே
எனக்கொரு நாதியில்ல
என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும்
வைரம் வைரம் ஆகுமே..

8. உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல

- Advertisement -

9. நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

10. நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை

Positive whatsapp status in Tamil

11. உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.

12. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

13. வெற்றி என்பது, லட்சியத்தைப் படிப்படியாகப் புரிந்து கொள்வது.

14. உன்னை அறிந்தால் – நீ
உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்!
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்!!

15. பறிபோன உரிமைகளை, பிச்சையாகப் பெற முடியாது. தீர்மானங்கள் மூலமோ, மன்றாடுவதன் மூலமோ, நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத்தான் கோயில்கள் முன் வெட்டுகிறார்களே ஒழிய, சிங்கங்களை அல்ல! – -அம்பேத்கர்

16. உதவி கிட்டும் என்ற நம்பிக்கையுடன், அஞ்சாமல் செயலில் ஈடுபடு. எங்கிருந்தாவது உதவி உன்னை வந்து சேரும். நம்பிக்கை இருந்தால், செயல் வெற்றி பெறும்! – சுவாமி விவேகானந்தர்.

17. கடுமையான உழைப்பின்றி மகத்தான காரியங்களைச் சாதிக்க முடியாது. பயந்து பயந்து புழுவைப்போல் மடிவதை விட, கடமை எனும் களத்திலே போரிட்டு உயிர் துறப்பது மேலானது.

18. மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! – அம்பேத்கர்

19. தளராத இதயம் உள்ளவனுக்கு, இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை

20. திறமைதான் ஏழையின் மூலதனம்

தமிழ் காதல் கவிதைகள் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

English overview:
Here we have Whatsapp Status Tamil comedy, Whatsapp status songs and much more new WhatsApp status in Tamil. Friendship WhatsApp status in Tamil, Amma status in Tamil, Tamil motivational whatsapp status, pic status in Tamil, whatsapp status rajini dialogue, whatsapp status vijay dialogue, whatsapp status ajith dialogue and much more. also here. All this WhatsApp status are in Tamil language and it is like poetry so most of the youngster like these WhatsApp statuses in Tamil.