எந்த ராசிக்காரர் எந்த மலர் கொண்டு அர்ச்சித்தால் செல்வம் பெருகும் தெரியுமா ?

0
1905
astrology
- விளம்பரம் -

பொதுவாக ஒவ்வொரு ராசிக்காரரும் அவரவர் ராசிக்கு உரிய மலரை கொண்டு இறைவனை அர்ச்சிப்பதன் மூலம் அளவற்ற பலன்களை பெற முடியும் என்று ஜோதிடம் கூறுகிறது.

astrology wheel

1,008 செந்தாமரை மலர் கொண்டு வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை அர்ச்சிப்பதன் மூலம் வீட்டில் எப்போதும் செல்வம் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.
உங்கள் ராசிப்படி, நீங்கள் எந்த மலரை கொண்டு இறைவனை அர்ச்சித்தால் சகல செல்வங்களையும் பெறலாம் என்று பார்ப்போம் வாருங்கள்.

ராசி மலர்
மேஷம், விருச்சிகம் செண்பக மலர்
ரிஷபம், துலாம் வெண்தாமரை மலர்
மிதுனம், கன்னி வெண் காந்தள் மலர்
கடகம் வெள்ளாம்பல் மலர்
சிம்மம் செந்தாமரை மலர்
தனுசு, மகரம் முல்லை மலர்
கும்பம், மீனம் கருங்குவளை மலர் (கருநீல சங்கு புஷ்பம்)
Advertisement

 

இதையும் படிக்கலாமே:

எந்த கிழமையில் எந்த மலரை கொண்டு பூஜித்தால் நன்மை பெருகும் ?

ஒவ்வொரு மலருக்கும் பல தனி சிறப்புக்கள் இருப்பதால் அதை கொண்டு குறிப்பிட்ட ரசிகர்கள் அர்ச்சிப்பதன் பலனாக நமக்கு நன்மை வந்து சேருகிறது.

Advertisement