எந்த ராசிக்காரர் எந்த மந்திரம் சொன்னால் திருமண தடை நீங்கும்

astrology

மேஷம் :
meshamமேஷ ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.

மந்திரம்:
ஓம் சும் சுக்ராய நமஹ

ரிஷபம் :
rishabamரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.

மந்திரம்:
ஓம் அங் அங்காரகாய நமஹ

மிதுனம் :
midhunamமிதுன ராசிக்காரர்கள் வியாழக்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.

மந்திரம்:
ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ

- Advertisement -

கடகம் :
kadagamகடக ராசிக்காரர்கள் சனிக்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.

மந்திரம்:
ஓம் சம் சனைச்சராய நமஹ

சிம்மம் :
simmamசிம்ம ராசிக்காரர்கள் சனிக்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.

மந்திரம்:
ஓம் சம் சனைச்சராய நமஹ

கன்னி :
kanniசிம்ம ராசிக்காரர்கள் வியாழக்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.

மந்திரம்:
ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ

துலாம் :
thulamதுலாம் ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.

மந்திரம்:
ஓம் அங் அங்காரகாய நமஹ

விருச்சிகம் :
virichigamவிருச்சிக ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.

மந்திரம்:
ஓம் சும் சுக்ராய நமஹ

தனுசு :
dhanusuதனுசு ராசிக்காரர்கள் புதன்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.

மந்திரம்:
ஓம் பும் புதாய நமஹ

மகரம் :
magaramமகர ராசிக்காரர்கள் திங்கட்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.

மந்திரம்:
ஓம் சோம் சோமாய நமஹ

கும்பம் :
kumbamகும்ப ராசிக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.

மந்திரம்:
ஓம் ஹ்ராம் சூர்யாய நமஹ

மீனம் :
meenamமீன ராசிக்காரர்கள் புதன்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.

மந்திரம்:
ஓம் பும் புதாய நமஹ

இதையும் படிக்கலாமே:
இந்த ஒரு சொல்லை சொன்னால் கோடி மந்திரங்களை ஜபித்த பலன் உண்டு

இது பொதுவான ராசி பலன் மந்திரம் தான். அவரவர் ஜாதகத்தை பொறுத்து இதில் மாறுதல்கள் இருக்கலாம்