எந்த ராசிக்காரர்கள் எப்போது விநாயகரை வழிபட்டால் பலன் அதிகம் தெரியுமா

astrology-vinayagar

எந்த கடவுளை வழிபட்டாலும் எந்த விடுவுகாலமும் இல்லை என்று சிலர் சலித்துக்கொள்வது உண்டு. பொதுவாக கடவுளை எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம் அவர் நமக்கு நல்லதை தான் செய்வார். ஆனால் சில ராசிக்காரர்கள் சில விஷேஷ நாட்களில் இறைவனை வழிபடுவதன் மூலம் சில கூடுதல் பலன்களை எளிதாக பெறலாம். அந்த வகையில் எந்த ராசிக்காரர்கள் எந்த நாளில் விநாயகரை வழிபடுவது நல்லது என பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்:
meshamமேஷ ராசி நண்பர்கள் வளர்பிறை நாளில் வரும் சனிக்கிழமைகளில் சூரியோதயத்திற்கு முன்பு எழுந்து குளித்துவிட்டு விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சனை செய்து, என் துன்பங்கள் அனைத்தையும் போக்கி அருள்புரிவாய் கணபதியே என்று மனதார வேண்டினாள் அவர் ஓடோடி வந்து துன்பங்களை போக்குவார். ஒரு குடும்பத்தில் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு ராசிக்காரர்கள் இருந்தால் அவர்கள் நால்வரும் இதே வழிமுறையை பின்பற்றலாம்.

ரிஷபம்:
rishabamரிஷப ராசி நண்பர்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் சூரியோதயத்திற்கு முன்பு எழுந்து குளித்துவிட்டு பின் வெண்தாமரை, வெள்ளெருக்கு, வெள்ளரளி ஆகிய மலர்களை கொண்டு விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்டு வந்தால் அவரின் அருட்பார்வை உங்கள் மேல் நிச்சயம் படும். இந்த பூஜையை நீங்கள் வீட்டில் கூட செய்யலாம். ஒரு குடும்பத்தில் ரிஷபம், விருச்சிகம், கும்பம் ஆகிய மூன்று ராசிக்காரர்கள் இருந்தால் அவர்கள் மூவரும் இதே வழிமுறையை பின்பற்றலாம்.

மிதுனம்:
midhunamமிதுன ராசி நண்பர்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் காலையில் சூரியோதயத்திற்கு முன்பு எழுந்து குளித்துவிட்டு விநாயகரை வணங்க வேண்டும். பின் அன்று மாலை வெற்றிலைபாக்கு, பழம், பானகம், பாயசம் ஆகியவற்றை வைத்து நிவேதியம் செய்து, சம்பங்கி, செந்தாமரை, மல்லி ஆகிய மலர்களை கொண்டு அர்ச்சனை செய்தால் அருளை அள்ளித்தருவார் அந்த ஆனைமுகத்தான். ஒரு குடும்பத்தில் மிதுனம், சிம்மம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ஐந்து ராசிக்காரர்கள் இருந்தால் அவர்கள் ஐவரும் இதே வழிமுறையை பின்பற்றலாம்.

கடகம்:
kadagamகடக ராசி நண்பர்கள் வளர்பிறை நாளில் வரும் சனிக்கிழமைகளில் சூரியோதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு கணேசனுக்கு அருகம்புல் சார்த்தி அவர் மனம் மகிழ அர்ச்சனை செய்து பின், என் துன்பங்கள் அனைத்தையும் போக்கி அருள்புரிவாய் கணநாதா என்று மனதார வேண்டினாள் அவர் ஓடோடி வந்து துன்பங்களை போக்குவார். ஒரு குடும்பத்தில் மேஷம், கடகம், துலாம் ஆகிய மூன்று ராசிக்கார்கள் இருந்தால் அவர்கள் மூவரும் இதே வழிமுறையை பின்பற்றலாம். ஒரு குடும்பத்தில் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு ராசிக்காரர்கள் இருந்தால் அவர்கள் நால்வரும் இதே வழிமுறையை பின்பற்றலாம்.

சிம்மம்:
simmamசிம்ம ராசி நண்பர்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் காலையில் சூரியோதயத்திற்கு முன்பு எழுந்து குளித்துவிட்டு விநாயகரை வணங்க வேண்டும். பின் அன்று மாலை வெற்றிலைபாக்கு, பழம், பானகம், பாயசம் ஆகியவற்றை வைத்து நிவேதியம் செய்து, சம்பங்கி, செந்தாமரை, மல்லி ஆகிய மலர்களை கொண்டு அர்ச்சனை செய்தால் அருளை அள்ளித்தருவார் அந்த ஆனைமுகத்தான். ஒரு குடும்பத்தில் மிதுனம், சிம்மம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ஐந்து ராசிக்காரர்கள் இருந்தால் அவர்கள் ஐவரும் இதே வழிமுறையை பின்பற்றலாம்.

- Advertisement -

கன்னி:
kanniகன்னி ராசி நண்பர்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் காலையில் சூரியோதயத்திற்கு முன்பு எழுந்து குளித்துவிட்டு விநாயகரை வணங்க வேண்டும். பின் அன்று மாலை வெற்றிலைபாக்கு, பழம், பானகம், பாயசம் ஆகியவற்றை வைத்து நிவேதியம் செய்து, சம்பங்கி, செந்தாமரை, மல்லி ஆகிய மலர்களை கொண்டு அர்ச்சனை செய்தால் அருளை அள்ளித்தருவார் அந்த ஆனைமுகத்தான். ஒரு குடும்பத்தில் மிதுனம், சிம்மம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ஐந்து ராசிக்காரர்கள் இருந்தால் அவர்கள் ஐவரும் இதே வழிமுறையை பின்பற்றலாம்.

துலாம்:
thulamதுலாம் ராசி நண்பர்கள் வளர்பிறை நாளில் வரும் சனிக்கிழமைகளில் சூரியோதயத்திற்கு முன்பு எழுந்து குளித்துவிட்டு விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சனை செய்து, என் துன்பங்கள் அனைத்தையும் போக்கி அருள்புரிவாய் கணபதியே என்று மனதார வேண்டினாள் அவர் ஓடோடி வந்து துன்பங்களை போக்குவார். ஒரு குடும்பத்தில் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு ராசிக்காரர்கள் இருந்தால் அவர்கள் நால்வரும் இதே வழிமுறையை பின்பற்றலாம்.

விருச்சிகம்:
virichigamவிருச்சிக ராசி நண்பர்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் சூரியோதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு பின் வெள்ளரளி, வெண்தாமரை மற்றும் வெள்ளெருக்கு ஆகிய மலர்களை கொண்டு விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்டு வந்தால் அவரின் அருட்பார்வை உங்கள் மேல் நிச்சயம் படும். இந்த பூஜையை நீங்கள் வீட்டில் கூட செய்யலாம். ஒரு குடும்பத்தில் ரிஷபம், விருச்சிகம், கும்பம் ஆகிய மூன்று ராசிக்காரர்கள் இருந்தால் அவர்கள் மூவரும் இதே வழிமுறையை பின்பற்றலாம்.

தனுசு:
dhanusuதனுசு ராசி நண்பர்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் காலையில் சூரியோதயத்திற்கு முன்பு எழுந்து குளித்துவிட்டு விநாயகரை வணங்க வேண்டும். பின் அன்று மாலை வெற்றிலைபாக்கு, பழம், பானகம், பாயசம் ஆகியவற்றை வைத்து நிவேதியம் செய்து, சம்பங்கி, செந்தாமரை, மல்லி ஆகிய மலர்களை கொண்டு அர்ச்சனை செய்தால் அருளை அள்ளித்தருவார் அந்த ஆனைமுகத்தான். ஒரு குடும்பத்தில் மிதுனம், சிம்மம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ஐந்து ராசிக்காரர்கள் இருந்தால் அவர்கள் ஐவரும் இதே வழிமுறையை பின்பற்றலாம்.

மகரம்:
magaramமகர ராசி நண்பர்கள் வளர்பிறை நாளில் வரும் சனிக்கிழமைகளில் சூரியோதயத்திற்கு முன்பு எழுந்து குளித்துவிட்டு விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சனை செய்து, என் துன்பங்கள் அனைத்தையும் போக்கி அருள்புரிவாய் கணபதியே என்று மனதார வேண்டினாள் அவர் ஓடோடி வந்து துன்பங்களை போக்குவார். ஒரு குடும்பத்தில் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு ராசிக்காரர்கள் இருந்தால் அவர்கள் நால்வரும் இதே வழிமுறையை பின்பற்றலாம்.

கும்பம்:
kumbamகும்ப ராசி நண்பர்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் சூரியோதயத்திற்கு முன்பு எழுந்து குளித்துவிட்டு பின் வெண்தாமரை, வெள்ளெருக்கு, வெள்ளரளி ஆகிய மலர்களை கொண்டு விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்டு வந்தால் அவரின் அருட்பார்வை உங்கள் மேல் நிச்சயம் படும். இந்த பூஜையை நீங்கள் வீட்டில் கூட செய்யலாம். ஒரு குடும்பத்தில் ரிஷபம், விருச்சிகம், கும்பம் ஆகிய மூன்று ராசிக்காரர்கள் இருந்தால் அவர்கள் மூவரும் இதே வழிமுறையை பின்பற்றலாம்.

மீனம்:
meenamமீன ராசி நண்பர்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் காலையில் சூரியோதயத்திற்கு முன்பு எழுந்து குளித்துவிட்டு விநாயகரை வணங்க வேண்டும். பின் அன்று மாலை வெற்றிலைபாக்கு, பழம், பானகம், பாயசம் ஆகியவற்றை வைத்து நிவேதியம் செய்து, சம்பங்கி, செந்தாமரை, மல்லி ஆகிய மலர்களை கொண்டு அர்ச்சனை செய்தால் அருளை அள்ளித்தருவார் அந்த ஆனைமுகத்தான். ஒரு குடும்பத்தில் மிதுனம், சிம்மம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ஐந்து ராசிக்காரர்கள் இருந்தால் அவர்கள் ஐவரும் இதே வழிமுறையை பின்பற்றலாம்.

இந்த ராசி பலன் அனைத்தும் பொதுவாக கணிக்கப்பட்டதே. உங்கள் ஜாதகப்படி இதில் சில மாறுதல்கள் இருக்கலாம்.