பல கஷ்டங்களையும் தாண்டி ஏன் சபரிமலைக்கு செல்ல வேண்டும் ? – வீடியோ

sabari-malai15

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
சுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பன் மார்கள் யாரும் மிக எளிதாக சபரிமலைக்கு சென்றுவிட முடியாது. கடுமையான விரத முறைகள் கடினமான மலை பாதை இப்படி எத்தனையோ கஷ்டங்களை தாண்டி தான் ஒருவர் ஐயப்பனை தரிசிக்க முடியும். அப்படி இருந்தும் ஏன் வருடா வருடம் கூட்டம் அதிகரிக்கிறது ? வாருங்கள் இதற்கான விளக்கத்தை வீடியோவில் பார்ப்போம்.