சபரி மலை மாலையை யார் கையால் அணிவது சிறந்தது

sabari-malai5-1

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
சுவாமியே சரணம் ஐயப்பா : சபரி மலை செல்ல ஒரு தொடக்க புள்ளியாக விளங்குவது மாலை. மாலை அணிந்த ஒருவரை எல்லோரும் ஐய்யப்பனாகவே பார்ப்பது வழக்கம். இப்படி பல சிறப்புகள் கொண்ட இந்த மாலையை யார் கையால் அணிவது சிறந்தது. பார்ப்போம் வாருங்கள்.

ஐயப்பன் பக்தர்கள் அனைவரும் முறையாக மாலை அணிந்து ஐயப்பனின் பரிபூரண அருளை பெற பிராத்திக்கிறோம்.