யாருக்கெல்லாம் 18 ஆம் படி ஏற தகுதி உள்ளது – அற்புத விளக்கம்

sabari malai

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சுவாமியே சரணம் ஐயப்பா : வருடா வருடம் பல லட்சம் பேர் மாலை அணிந்து சபரி மலைக்கு ஐயப்பனை தரிசிக்க செல்கின்றனர். அப்படி செல்பவர்களின் யாருக்கெல்லாம் 18 ஆம் படி ஏற தகுதி உள்ளது. யாருக்கெல்லாம் ஐயப்பனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பதற்கான அற்புத விளக்கம் இதோ உங்களுக்காக.

ஐயப்பனை எப்போதும் மனதில் துதிப்போம். ஐயப்பன் அருளை பெறுவோம் பெற முயற்சிப்போம்.