- Advertisement -
Homeஜோதிடம்மேஷம் ராசிபலன்இன்றைய மேஷ ராசி பலன் - 13-03-2018

இன்றைய மேஷ ராசி பலன் – 13-03-2018

- Advertisement -

மேஷ ராசி பலன் :

Mesham Rasi

இன்று 13-03-2018 நாளுக்குரிய மேஷ ராசி பலன்: வீட்டிற்கு தேவையான புதிய பொருட்கள் அணிகலன்கள் போன்றவற்றை வாங்கும் யோகம் இன்று உங்களுக்கு இருக்கும். தாய்மான், சித்தி போன்ற தாய் வழி உறவுகளால் உங்களுக்கு இன்று பண பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உங்கள் குழந்தைகளுடன் இன்று அதிக நேரம் சிலவிடுவீர்கள். சில வேலை காரணமாக வெகு தூர பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரிகளுக்கு இன்று வழக்கமான நாளாக தான் இருக்கும். இன்றைய மேஷ ராசி பலன் படி கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் எந்த ஒரு புதிய செயலையும் தொடங்காமல் இருப்பது நல்லது.

- Advertisement -

சற்று முன்