- Advertisement -
Homeஜோதிடம்மேஷம் ராசிபலன்இன்றைய மேஷ ராசி பலன் - 19-03-2018

இன்றைய மேஷ ராசி பலன் – 19-03-2018

- Advertisement -

மேஷ ராசி பலன் :

Mesham Rasi

இன்று 19-03-2018 நாளுக்குரிய மேஷ ராசி பலன்: உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்குமேல் புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்புண்டு. இன்றைய மேஷ ராசி பலன் படி கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் நன்மை உண்டாகும்.

- Advertisement -

சற்று முன்