- Advertisement -
Homeஜோதிடம்மேஷம் ராசிபலன்இன்றைய மேஷ ராசி பலன் - 25-03-2018

இன்றைய மேஷ ராசி பலன் – 25-03-2018

- Advertisement -

மேஷ ராசி பலன் :

Mesham Rasi

இன்று 25-03-2018 நாளுக்குரிய மேஷ ராசி பலன்: வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு நீங்கும். நண்பர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். இன்றைய மேஷ ராசி பலன் படி கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துர்கை வழிபாட்டால் நன்மை பெறலாம்.

- Advertisement -

சற்று முன்