உங்களுக்கு எப்போதெல்லாம் தோணுதோ, அப்போதெல்லாம் முகத்தை இன்ஸ்டென்டா 2 நிமிடத்தில், மேஜிக் போட்ட மாதிரி வெள்ளையா மாத்திடலாமே! இந்த ட்ரிக் யூஸ் பண்ணி பாருங்க!

face10
- Advertisement -

நம்மில் நிறைய பேருக்கு முகம் வெள்ளையாக இருக்க ஃபேரன் லவ்லி க்ரீமை பயன்படுத்துவது வழக்கமாக இருக்கும். உங்களுடைய வீட்டில் ஃபேரன் லவ்லி உள்ளதா? உங்களுடைய முகம் ரொம்பவும் கருப்பாக, வெயில் பட்டு வாடி இருக்கிறதா? அல்லது உங்களது கைகளில் சன் டேன் உள்ளதா? இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கெல்லாம் சுலபமாக ஒரு தீர்வு உள்ளது. இந்த ஐடியாவை ஒருமுறை யூஸ் பண்ணி பாருங்க! உங்களுக்கு பிடித்திருந்தால் இன்ஸ்டன்டா எப்போதெல்லாம், தோணுதோ அப்பல்லாம் இந்த டிரிக் யூஸ் பண்ணி, முகத்தை மேஜிக் போட்ட மாதிரி வெள்ளையா மாத்திடுவீங்க.

fair-and-lovely

இந்த இன்ஸ்டன்ட் ஒயிட்னிங்க்கு வெறும் ஃபேரன் லவ்லி, எலுமிச்சை பழமும் மட்டுமே போதும்‌. ஒரு ஸ்பூன் அளவு ஃபேரன் லவ்லியை ஒரு சிறிய பௌலில் போட்டுக் கொள்ளுங்கள். அதில் 1/2 ஸ்பூன் அளவு எலுமிச்சம்பழச் சாறை பிழிந்து நன்றாக அடித்து கலக்கிக் கொள்ளவேண்டும். இந்த கிரீமை உங்களுடைய முகத்தில் வட்ட வடிவில் நன்றாக மசாஜ் செய்யுங்கள். ஒரு நிமிடங்கள் வரை மசாஜ் செய்தால் கூட போதும்.

- Advertisement -

அதன் பின்பு இந்த கிரீம் முகத்தில் 2 நிமிடத்திற்குள் காய்ந்துவிடும். 2 நிமிடங்கள் கழித்து, ஒரு காட்டன் துணியை தண்ணீரில் நனைத்து அதன் பின்பு உங்களது முகத்தில் இருக்கும் க்ரீமை சுத்தமாக துடைத்து எடுத்து விட வேண்டும். பின்பு சாதாரண தண்ணீரை அல்லது குளிர்ந்த தண்ணீரை வைத்து முகத்தை கழுவி விட்டாலே போதும் முகம் பளபளப்பாக மாறிவிடும்.

elumichai lemon

ஃபேரன் லவ்லியில் ப்லைன் கிரீமை தான் பயன்படுத்த வேண்டும். மற்றபடி ஆட்டி மாஸ்க், ஆயுர்வேதிக் இவையெல்லாம் இந்த குறிப்புக்கு பயன்படுத்தக்கூடாது. முகத்தில் அப்ளை செய்வது போலவே, உங்களது கைகளில் வெயில் பட்டு, சன்டேன் மூலம் சிலருக்கு கருநிறம் படிந்திருக்கும். அந்த இடத்திலும் தொடர்ந்து இப்படி செய்து வந்தால் படிப்படியாக சன் டேன் குறைய ஆரம்பித்துவிடும்.

- Advertisement -

உடலில் கழுத்து பகுதி, முட்டி பகுதி, தாடை பகுதிகளில் கருப்பு நிறம் உங்களுக்கு இருந்தால் கூட தொடர்ந்து இப்படி செய்து வரும் பட்சத்தில் அந்த கரு நிறம் படிப்படியாக குறைவதை உங்களால் உணர முடியும். நீங்கள் எங்கேயாவது வெளியே செல்கிறீர்கள்.

face1

உங்களது முகம் வாடி இருக்கிறது என்றால், அந்த இடத்தில் கூட ஃபேரன் லவ்லி யையும் எலுமிச்சை பழச் சாறையும் சேர்த்து முகத்தில் அப்ளை செய்துவிட்டு, கையில் இருக்கும் கைக்குட்டையை கொஞ்சமாக தண்ணீரில் நினைத்து துடைத்து கொண்டாலே போதும். டக்குனு முகம் பளபளப்பா மாறிடும். உங்க ஸ்கின்னுக்கு ஃபேரன் லவ்லி போட்டால் எந்த அலர்ஜியும் வராதா? அப்ப நீங்க தாராளமா இந்த டிப்ஸ் ட்ரை பண்ணலாம். ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க! உங்களுக்கு பிடிச்சிருந்தா இதையே ஃபாலோ பண்ணிக்கலாம்.

இதையும் படிக்கலாமே
மருதாணி வைத்து 10 நிமிடத்தில் கை அழகாக சிவக்க, இந்த டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணி பாருங்களேன்! உங்க கையை பாக்குறவங்க, மருதாணி இவ்வளவு அழகா சிவக்க என்ன ரகசியம்? அப்படின்னு கேட்பாங்க.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -