வாழ்வில் நாம் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி பெற அகத்தியர் கூறும் எளிய வழிமுறைகள் !!

narasimmar-agathiyar

நாம் செய்யும் செயல்கள் யாவும் வெற்றி அடைய வேண்டும் என்று நினைப்பது இயல்பு தான் ஆனால் அது எல்லோருக்குமே சாத்தியமாவதில்லை இதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லலாம் இருந்தாலும் கடினமான உழைப்பு அல்லது விடாமுயற்சி போன்றவை வெற்றியைத்தான் தரும்.

agathiyar

என்றாலும் கூட அந்த நோக்கில் வெற்றிக்கு உதவகூடிய சில வசிய ஜெப முறை ஒன்றினை அகத்தியர் அருளியிருக்கிறார். மணிகளைக் கொண்டு மாலையா செய்வது எப்படி அந்த மாலையைக் கொண்டு எப்படி ஜெபிப்பது என்பதை அகத்தியர் தனது மாணவரான குலத்திற்கு சொல்வதாக ஒரு பாடல் இருக்கிறது. அந்த பாடல் என்ன அதில் பார்த்தேனா உரையான உலகத்தோர் செபங்கள் செய்ய உழைக்கிறோம். புலத்தியனே உண்மையாக மறையான ஜெபமணி தான் சொல்லக்கேளு மனிதர்களோடு வோருக்கு கரையான் அவசியமா வாலை வாலை கண்மணியே. ருத்திராட்ச மணிகள் ஏழையான 108 இந்த மாதிரி 108 மணிகளை கொண்ட ருத்ராட்சை செய்யவேண்டும்.

 

அகத்தியர் ஆறு முகங்களை உடைய 108 ருத்ராட்ச மணிகளைக் அகத்தியர் தயாரிக்கப்பட்ட மாலையைக் கொண்டு வசிய மூல மந்திரத்தை ஒரு லட்சம் தடவை ஜெபிக்க அடுக்குகளும் வசியமாகும் உலகத்தில் தொழில் செய்வோர் அனைவருக்கும் உகந்த ஜெபம் என்கிறார். அகத்தியர் இந்த ஜகத்தினை ஆண் பெண் பாகுபாடின்றி அனைவரும் ஜெபிக்கலாம். கிழக்கு முகமாய் அமர்ந்து குளித்து சுத்தமாக காலையும் மாலையும் 108 தடவை சொல்லி வரலாம் இந்த வசிய மூல மந்திரம் இரண்டு முறை   ஐயும் கிலியும் சுவாகா ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா இதுதான் வெற்றியை தரும்.

agathiyar

நீங்க அந்த உத்திராட்ச மாலையில் உருட்டிக்கொண்டே 108 தடவை தினமும் சொல்லி வந்தீர்கள் ஆனால் உங்களுக்கு நீங்கள் எடுத்த காரியங்கள் யாவும் வெற்றியைத் தரும் என அகத்தியர் கூறியிருக்கிறார். எனவே நீங்கள் நன்கு நீராடிய பின்னர் நல்ல ஒரு உயர் தரத்தில் நிச்சயம் சிவசிவ என்று சொல்லி உங்கள் உடல் முழுவதும் திருநீறு பூசிய பின்னர் ருத்ராட்ச மாலையை கையில் எடுத்து அதாவது கிழக்கு நோக்கி  அந்த மந்திரத்தை அதாவது ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா என்ற மந்திரத்தை 108 தடவை தினமும் காலை மாலை இரு வேளை நீங்கள் சொல்லிக் கொண்டு வந்தீர்களானால் நீங்கி எடுத்த காரியம் யாவும் வெற்றிபெறும் என அகத்தியர் கூறியுள்ளார்.