இந்துக்களின் காலக்கணிப்பு அட்டவணையில் மாதம் இருமுறை வரும் இந்த அஷ்டமி நாளை “திதி ” என்று அழைக்கிறோம். அஷ்டமி ஆனது சந்திரனின் இயக்கத்தின் அடிப்பதிலேயே சுழற்சி முறையில் கணிக்கப்பட்டு வரைபடுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் 2019 ஆண்டின் அஷ்டமி நாட்கள் எவை என்று பார்ப்போம் வாருங்கள்.

Ashtami dates 2020
Date | Day | Type |
---|---|---|
03 January 2020 | Friday | Valarpirai Ashtami |
18 January 2020 | Saturday | Theipirai Ashtami |
02 February 2020 | Sunday | Valarpirai Ashtami |
16 February 2020 | Sunday | Theipirai Ashtami |
03 March 2020 | Tuesday | Valarpirai Ashtami |
17 March 2020 | Tuesday | Theipirai Ashtami |
01 April 2020 | Wednesday | Valarpirai Ashtami |
15 April 2020 | Wednesday | Theipirai Ashtami |
30 April 2020 | Thursday | Valarpirai Ashtami |
15 May 2020 | Friday | Theipirai Ashtami |
30 May 2020 | Saturday | Valarpirai Ashtami |
13 June 2020 | Saturday | Theipirai Ashtami |
28 June 2020 | Sunday | Valarpirai Ashtami |
13 July 2020 | Monday | Theipirai Ashtami |
28 July 2020 | Tuesday | Valarpirai Ashtami |
11 August 2020 | Tuesday | Theipirai Ashtami |
26 August 2020 | Wednesday | Valarpirai Ashtami |
10 September 2020 | Thursday | Theipirai Ashtami |
24 September 2020 | Thursday | Valarpirai Ashtami |
10 October 2020 | Saturday | Theipirai Ashtami |
24 October 2020 | Saturday | Valarpirai Ashtami |
08 November 2020 | Sunday | Theipirai Ashtami |
22 November 2020 | Sunday | Valarpirai Ashtami |
08 December 2020 | Tuesday | Theipirai Ashtami |
22 December 2020 | Tuesday | Valarpirai Ashtami |
Ashtami dates 2019
Date | Day | Type |
---|---|---|
14 January 2019 | Monday | Valarpirai Ashtami |
28 January 2019 | Monday | Theipirai Ashtami |
12 February 2019 | Tuesday | Valarpirai Ashtami |
26 February 2019 | Tuesday | Theipirai Ashtami |
14 March 2019 | Thursday | Valarpirai Ashtami |
28 March 2019 | Thursday | Theipirai Ashtami |
12 April 2019 | Friday | Valarpirai Ashtami |
27 April 2019 | Saturday | Theipirai Ashtami |
12 May 2019 | Sunday | Valarpirai Ashtami |
26 May 2019 | Sunday | Theipirai Ashtami |
10 June 2019 | Monday | Valarpirai Ashtami |
25 June 2019 | Tuesday | Theipirai Ashtami |
09 July 2019 | Tuesday | Valarpirai Ashtami |
25 July 2019 | Thursday | Theipirai Ashtami |
08 August 2019 | Thursday | Valarpirai Ashtami |
23 August 2019 | Friday | Theipirai Ashtami |
06 September 2019 | Friday | Valarpirai Ashtami |
22 September 2019 | Sunday | Theipirai Ashtami |
06 October 2019 | Sunday | Valarpirai Ashtami |
21 October 2019 | Monday | Theipirai Ashtami |
04 November 2019 | Monday | Valarpirai Ashtami |
19 November 2019 | Tuesday | Theipirai Ashtami |
04 December 2019 | Wednesday | Valarpirai Ashtami |
19 December 2019 | Thursday | Theipirai Ashtami |
“திதி” என்பது 15 நாட்களை சுழற்சியாக கொண்ட கணக்கில் 8 வது நாளாக வரும். “அஷ்ட” என்பது ஒரு வடமொழிச்சொல் அதன் அர்த்தம் “எட்டு”. எனவே சுழற்சி முறையில் அமாவாசை மற்றும் பூரணை நாட்களை அடுத்து வரும் எட்டாவது திதி அஷ்டமி நாளாக கருதப்படுகிறது. முதல் பாதியில் அமாவாசைக்கு அடுத்த நாளில் இருந்து பூரணை நாள் வரை இருக்கும் இந்த காலம் வளர்பிறை காலமாகும். மாதத்தின் அடுத்தபாதியில் பூரணைக்கு அடுத்த நாளில் இருந்து அமாவாசை முடிய வரை வரும் இந்த காலம் தேய்பிறை காலம்.
அஷ்டமியின் பிரிவுகளுக்கான பெயர்கள் :
வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகியவைகளை வைத்து வரும் அஷ்டமதிதி இரண்டு பெயர்களை கொண்டது. அதனை கீழே வகை படுத்தியுள்ளோம்.
வளர் பிறையில் வரும் அஷ்டமி – சுக்கில பட்சம்
தேய்பிறையில் வரும் அஷ்டமி – கிருஷ்ண பட்சம்
கடவுள் வழிபாட்டுக்கான அஷ்டம திதியில் வரும் பண்டிகை மற்றும் விரதங்கள் :
ஜென்மாஷ்டமி : திருமாலின் அவதாரமாக பூமியில் கண்ணன் அவதரித்த நாள் ஒரு அஷ்டமி நாளாகும். எனவே கண்ணன் இந்த பூமியில் அவதரித்த அந்த அஷ்டமி நாளினை ஜென்மாஷ்டமி நாளாக நாம் கொண்டாடிவருகிறோம். இதற்கு மற்றொரு பெயரும் உண்டு “கோகுலாஷ்டமி” கண்ணன் இருப்பிடத்தினை கோகுலம் என்று குறிப்பிடுவதனால் இந்த கோகுலாஷ்டமி என்று பெயர் வந்தது.

வைகாசி அஷ்டமி : வைகாசி மாதத்தில் வரும் வளர்பிறை அஷ்டமி சிவபெருமானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. எனவே வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி நாளில் நாம் சிவ பெருமானை மனதில் ஒருமுகமாக நினைத்து வழிபட்டால் நாம் வேண்டிய வரம் கிடைக்கும் என்ற ஐதீகம் உண்டு.
நீலகண்டாஷ்டமி : ஆடிமாதத்தின் இராண்டாம் பாதியில் தேய்பிறையில் வரும் அஷ்டமி நீலகண்டாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளுக்கான தெய்வம் தட்சிணாமூர்த்தி ஆவார். அவரை வணங்கி இந்த அஷ்டமி நாளை துவங்குவது நல்லது. மற்ற தெய்வத்தினையும் இந்த நாட்களில் வணங்கலாம் ஆனால் தட்சிணாமூர்த்தியின் முழு ஆசிர்வாதம் இந்த நாளில் கிடைப்பதால் அவரை வணங்குவது மிகவும் நல்ல பலன்களை அளிக்கும்.

பூமியின் சுழற்சி காலத்திற்கும் இதுபோன்ற அஷ்டமி போன்ற நாட்களுக்கும் இடையே ஒரு தொடர்பு உண்டு அதற்கான விளக்கம் எங்களது வலைப்பக்கத்தில் உள்ளது. தெரிந்துகொள்ள அந்த பதிவினை வாசியுங்கள்.
English Overview:
Here we have Ashtami dates in 2020 or Ashtami 2020 dates. Valarpirai