இந்துக்களின் காலக்கணிப்பு அட்டவணையில் மாதம் இருமுறை வரும் இந்த நவமி நாளை “திதி ” என்று அழைக்கிறோம். நவமி ஆனது சந்திரனின் இயக்கத்தின் அடிப்பதிலேயே சுழற்சி முறையில் கணிக்கப்பட்டு வரைபடுத்தப்பட்டுள்ளது.
Navami dates 2020
Date | Day |
---|---|
04 January 2020 | Saturday |
19 January 2020 | Sunday |
03 February 2020 | Monday |
17 February 2020 | Monday |
04 March 2020 | Wednesday |
18 March 2020 | Wednesday |
02 April 2020 | Thursday |
16 April 2020 | Thursday |
01 May 2020 | Friday |
02 May 2020 | Saturday |
16 May 2020 | Saturday |
31 May 2020 | Saturday |
14 June 2020 | Sunday |
29 June 2020 | Monday |
14 July 2020 | Tuesday |
28 July 2020 | Tuesday |
12 August 2020 | Wednesday |
27 August 2020 | Thursday |
11 September 2020 | Friday |
25 September 2020 | Friday |
11 October 2020 | Sunday |
25 October 2020 | Sunday |
09 November 2020 | Monday |
23 November 2020 | Monday |
09 Deember 2020 | Wednesday |
23 Deember 2020 | Wednesday |
Navami 2019
Date | Day |
---|---|
15 January 2019 | Tuesday |
29 January 2019 | Tuesday |
13 February 2019 | Wednesday |
27 February 2019 | Wednesday |
15 March 2019 | Friday |
29 March 2019 | Friday |
13 April 2019 | Saturday (Ram Navami 2019) |
28 April 2019 | Sunday |
13 May 2019 | Monday |
27 May 2019 | Monday |
11 June 2019 | Tuesday |
26 June 2019 | Wednesday |
10 July 2019 | Wednesday |
26 July 2019 | Friday |
09 August 2019 | Friday |
24 August 2019 | Saturday |
07 September 2019 | Saturday |
23 September 2019 | Monday |
07 October 2019 | Monday (Maha Navami 2019) |
22 October 2019 | Tuesday |
05 November 2019 | Tuesday |
20 November 2019 | Wednesday |
05 December 2019 | Thursday |
20 December 2019 | Friday |
நவமி என்பது 15 நாட்களை சுழற்சியாக கொண்ட கணக்கில் 9 வது நாளாக வரும். “நவ” என்பது ஒரு வடமொழிச்சொல் அதன் அர்த்தம் “எட்டு”. எனவே சுழற்சி முறையில் அமாவாசை மற்றும் பூரணை நாட்களை அடுத்து வரும் ஒன்பதாவது திதி நவமி நாளாக கருதப்படுகிறது. மாதம் இருமுறை வரும் நவமி திதி மாதத்தின் முதல் பாதியில் அமாவாசைக்கு அடுத்த நாளில் இருந்து பூரணை நாள் வரை இருக்கும் இந்த காலம் வளர்பிறை காலமாகும். மாதத்தின் அடுத்தபாதியில் பூரணைக்கு அடுத்த நாளில் இருந்து அமாவாசை முடிய வரை வரும் இந்த காலம் தேய்பிறை காலம்.
நவமியின் பிரிவுகளுக்கான பெயர்கள்
வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகியவைகளை வைத்து வரும் நவமிதிதி இரண்டு பெயர்களை கொண்டது. அதனை கீழே வகை படுத்தியுள்ளோம். வளர் பிறையில் வரும் நவமி – சுக்கில பட்சம் தேய்பிறையில் வரும் நவமி – கிருஷ்ண பட்சம்.
கடவுள் வழிபாட்டுக்கான நவமி திதியில் வரும் விரதங்கள் :
இராம நவமி (Ram navami 2020): சித்திரை மாதம் வரும் வளர்பிறை நவமியில் இராம நவமி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் காரணம் யாதெனில் இராமபிரான் இந்த சித்திரை வளர்பிறை தேதியில் பூமியில் தோன்றிய காரணத்திற்காக சித்திரை மாத வளர்பிறை நாளை நாம் “இராமநவமி” நாளாக கொண்டாடி வருகிறோம்.
மகாநவமி : புரட்டாசி மாதத்தில் வளர்பிறையில் வரும் மகாராத்திரியின் ஒன்பதாவது நாள் மகாநவமி நாளாக இருக்கிறது.
மேலும் 2019 மாத காலண்டர் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
English Overview:
Here we have Navami 2020 dates or Navami date in 2020. It covers navami in January 2020, navami in February 2020, navami in March 2020, navami in April 2020, navami in May 2020, navami in June 2020, navami in July 2020, navami in August 2020, navami in September 2020, navami in October 2020, navami in November 2020 and navami in December 2020. We also specified Ram Navami 2020 date and Maha Navami 2020 date clearly.