அஸ்வினி நட்சத்திரம் ஆண், பெண் குழந்தை பெயர்கள்

Ashwini baby names

அசுவினி / அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு “சு, சே, சோ, ல” என்ற எழுத்துக்களில் தொடங்கும்படி பெயர் வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் இங்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சு வரிசை பெயர்கள், சே வரிசை பெயர்கள், சோ வரிசை பெயர்கள், ல வரிசை பெயர்கள் என பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சு, சே, சோ, லா ” என்ற எழுத்தில் தொடங்கும் அஸ்வினி நட்சத்திர பெயர்கள் இதோ.

சு வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :
சுந்தர்
சுனில்
சுகன்
சுகந்தன்
சுடர்
சுரேந்தர்
சுடரழகன்
சுப்பிரமணியன்
சுரேஷ்
சுடரின்பன்
சுமன்
சுபராஜ்
சுடரமுதன்
சுபன்
சுபாஷ்
சுடலை
சுதர்சன்
சுதீஷ்
சுதேவ்
சுதாகர்
சுடரறிவு
சுப்பையா
சுந்தரம்
சுடரரசு
சுடர்நாடன்

சு வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

சுபத்ரா
சுதா
சுகன்யா
சுகந்தி
சுவாதி
சுவேதா
சுகுணா
சுப்புலக்ஷ்மி
சுபா
சுபவதி
சுசித்ரா
சுசி
சுதாராணி
சுமித்ரா
சுமதி
சுந்தரி
சுடர் விழி
சுபபிரியா
சுப்ரியா
சுருதி
சுடர்க்கொடி
சுசீலா
சுடரழகி
சுஷ்மா
சுஸ்மிதா
சுடரரசி

சே வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

- Advertisement -

சேகர்
சேஷாத்திரி
சேஷன்
சேஷு
சேது
சேந்தன்
சேது ராமன்
சேயோன்
சேரமான்
சேக்கிழார்
சேரன்
சேரச்செல்வன்
சேரவேந்தன்
சேரமலை

சே வரிசை பெண் குழந்தை பெயர்கள்

சேரமாமதி
சேரக்கனி
சேரக்குமரி
சேரக்குயில்
சேரமாதேவி
சேரவல்லி

சோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

சோமு
சோமேஸ்வரன்
சோலைக்குமரன்
சோமசேகர்
சோமசுந்தரன்
சோமேஷ்
சோனு
சோலைச்சுடர்
சோம்ராஜ்
சோம்வீர்
சோமகிரி
சோலைவாணன்
சோமேந்தரன்
சோமசூரியன்
சோமேந்திரநாத்
சோலைமுத்து
சோலைவேந்தன்
சோழச்சுடர்
சோழமுத்தன்
சோழ வேந்தன்
சோழவேல்
சோழநாடன்
சோழமருதன்

சோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்

சோழவல்லி
சோபனா
சோலைச்செல்வி
சோபியா
சோலைமதி
சோபா
சோலையரசி
சோனியா
சோலைக்கொடி
சோனாக்க்ஷி

லா வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

லாஃபிர்

லா வரிசை பெண் குழந்தை பெயர்கள்

லாவண்யா
லாலி

இதையும் படிக்கலாமே:
அவிட்டம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொதுவாக நல்ல அறிவாற்றல் கொண்டிருப்பார்கள். எதையும் சட்டென்று சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். அன்பு, ஆசை, கோவம் என அனைத்தும் உணர்வகளும் நிறைந்து காணப்படுவார்கள். இவர்களிடம் பிடிவாத தன்மை சற்று அதிகமாகவே இருக்கும். எதிலும் போராடி வெற்றி காண வேண்டும் என்ற உறுதியான உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அஸ்வினி நட்சத்திரம் ஆண் பெயர்கள், அஸ்வினி நட்சத்திரம் பெண் பெயர்கள், மற்றும் அஸ்வினி நட்சத்த்திர எழுத்துக்களான சு, சே, சோ, லா என்ற எழுத்துக்களில் ஒவ்வொரு எழுத்திற்கும் தனி தனி வரிசை பெயர்கள் கொடுப்பட்டுள்ளது. அவைகளில் ஒன்று உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் குழந்தைக்கு அதை சூட்டி அவர்களை மேலும் மேன்மை படுத்துங்கள். இங்கு சு வரிசை ஆண் குழந்தை பெயர்கள், சு வரிசை பெண் குழந்தை பெயர்கள், சே, வரிசை ஆண் குழந்தை பெயர்கள், சே, வரிசை பெண் குழந்தை பெயர்கள், சோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள், சோ வரிசை பெண் குழந்தை பெயர்கள், லா வரிசை ஆண் குழந்தை பெயர்கள், லா வரிசை பெண் குழந்தை பெயர்கள் என அணைத்து பெயர்களும் சிறப்பாக கணிக்கப்பட்டுள்ளன.

English Overview:
Ashwini natchathiram baby names are list above in Tamil. Ashwini is star for Kedhu. So Ashwini star baby names should start with su, se, so, la letters. Both boy and girl baby names for Ashwini natchathiram are here in tamil.