அழகின் அர்த்தம் நீயே – காதல் கவிதை

Love kavithai

அழகு என்ற வார்த்தைக்கு
புது அர்த்தம் தந்தவளே..
உன் அழகை கண்ட பிறகுதான்
அதில் ஒளிந்துள்ள அர்த்தத்தை
நான் அறிந்தேன்..

Kadhal Kavithaigal sms
Kadhal Kavithai

இதையும் படிக்கலாமே:
நீ இல்லா தனிமை – காதல் கவிதை

ஒரு பெண் ஆணை வர்ணிப்பதற்கும் ஒரு ஆண் ஒரு பெண்ணை வர்ணிப்பதற்கும் ஆயிரம் வித்யாசங்கள் இருக்கும். ஆணின் அழகு வீரத்தையும், பெண்ணின் அழகு குணத்தையும் குறிப்பதாக இருப்பதே சிறந்தது. ஆனால் தற்காலத்தில் அது தலைகீழாய் மாறி உள்ளது. ஆணின் அழகு குணத்தையும், பெண்ணின் அழகு முகத்தையும் குறிப்பதாக உள்ளது.

அக அழகு கொண்ட எத்தனையோ பெண்களை எந்த ஆணும் ரசிப்பது கிடையாது என்பதே தற்கால உண்மை. பெண்ணின் அக அழகை ரசிக்கும் ஆணின் வாழ்க்கை நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்கும். புற அழகை மட்டுமே ரசித்து காதல் செய்வதாலோ என்னவோ இன்று பல காதல்கள் தோல்வியில் முடிகிறது. ஆகையால் உண்மையான அன்பை நேசித்து காதலை வளர்ப்போம்.

Love Kavithaigal sms
Love Kavithai

அம்மா கவிதை, தோழி கவிதை, காதல் கவிதைகள் என அறிய பல தமிழ் க்விதைகளை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.