உங்களிடம் பணம் அதிகம் சேர இந்த ஸ்தோத்திரம் துதியுங்கள்

budhan

மனிதனின் மனம் உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த அற்புதமான ஒரு படைப்பாகும். இந்த மனித மனம் என்பது எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக் கொள்ள விரும்புகிறது. ஒரு மனிதனுக்கு சிறந்த அறிவாற்றலையும், பல விடயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வத்தையும் தருபவராக நவகிரகங்களில் புதன் பகவான் இருக்கிறார். அவரை வழிபடுவதற்குரிய புதன் பகவான் ஸ்தோத்திரம் இதோ.

Budhan

புதன் பகவான் ஸ்தோத்திரம்

உத்புத்யஸ்வாக்னே ப்ரதிஜாக்ருஹயேனமிஸ்டாபூர்த்தே
ஸம்ஸ்ருஜேதாமயம்ச புன க்ருன்வன்ஸ் த்வா பிதரம்
யுவான்மன்வாதான் ஸீத்வயி தந்துமேதம்

மகாவிஷ்ணுவின் அம்சம் கொண்டவரான புதன் பகவானுக்குரிய ஸ்தோத்திரம் இது. இந்த ஸ்தோத்திரத்தை புதன் கிழமைகளில் அதிகாலை 5 லிருந்து 6 மணிக்குள்ளாக பூஜையறையில் புதன் பகவானை மனதில் நினைத்து, சிறிது பச்சைப் பயிறுகளை நிவேதனமாக வைத்து, இந்த ஸ்தோத்திரத்தை 108 முறை துதிப்பதால் சித்தம் தெளிவு பெறவும். சிந்தனை ஆற்றல் சிறக்கும். செல்வ சேமிப்பு அதிகரிக்கும். கல்வி, கலைகளில் சிறக்க முடியும்.

budhan

ஒரு மனிதனின் கற்றல் திறன் மற்றும் கணித அறிவுக்கு புதன் பகவான் காரகத்துவம் வகிக்கிறார் பச்சை நிறம் கொண்ட புதன் பகவான் திருமாலின் அம்சம் கொண்டவர் ஆவார் எனவே புதன் பகவானை அவருக்கு உரிய மந்திரங்கள் துதித்து வழிபடுபவர்கள் புதன் பகவானால் ஏற்படும் அனைத்து தோஷங்களும் நீங்கி திருமாலின் ஆசிகளையும் சேர்த்து பெறுகின்றனர்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் பயணம் பாதுகாப்பாக அமைய

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Budhan stotram in Tamil. It is also called as Budhan mantra in Tamil or Kalviyil sirakka manthiram in Tamil or Budhan slokam in Tamil or Budhan manthirangal in Tamil.