இப்படியும் ஒரு வாழ்க்கை முறையா? சீனர்களை பற்றி நம்ப முடியாத ரகசிய தகவல்கள்.

valkai-murai
- Advertisement -

உலகிலேயே மக்கள் தொகை அதிகமாக இருக்கும் நாடுகளில் சீனாவிற்கு முதலிடம் உண்டு. சீனாவைப் பற்றி கூற வேண்டுமென்றால், சீனாவிலிருந்து நம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் அதிகம். ஆனால் சீன பொருட்களின் தரம் குறைந்ததாகவே இருக்கும். ஏனோ தெரியவில்லை. சீன பொருட்கள் என்றாலே அதன் மீது நாம் அதிக மோகத்துடன் இருக்கின்றோம்.இந்த சீன மக்களுக்கு நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு சில பழக்கவழக்கங்கள் இருக்கின்றது. அது என்ன பழக்கவழக்கம் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் சற்று முகம் சுழிக்கத்தான் செய்வீர்கள். அப்படிப்பட்ட பழக்கம் என்ன என்பதை பார்த்து விடுவோமா?

முட்டையை நாமெல்லாம் தண்ணீரில் போட்டு தானே வேக வைப்போம். ஆனால் சீன மக்கள் முட்டையை, பத்து வயதிற்குள் இருக்கும் சிறுவர்களின் சிறுநீரில் வேக வைக்கிறார்கள். தண்ணீரில் வேக வைத்த முட்டை 5 ரூபாய் என்றால் சிறுநீரில் வேகவைத்த முட்டை 10 ரூபாய்க்கு விற்கப்படும். ஏனென்றால் தண்ணீரில் வேக வைக்கும் முட்டையில் இருக்கும் சத்தைவிட, சிறுநீரில் வேகவைக்கும் முட்டைக்கு இருக்கும் சத்து அதிகமாக இருக்கின்றது என்று சீனர்கள் கூறுகிறார்கள். கடந்த 300 ஆண்டுகளாக இந்த பழக்கத்தை அவர்கள் கடைபிடித்து வருகிறார்கள்.

- Advertisement -

நம் நாட்டில் மாமிசம் என்றால் அது கோழிக்கறி, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி இப்படி ஏதாவது ஒரு வகை மாமிசத்தை தான் சாப்பிடுவோம். இன்னும் போனால் மான் கறி, முயல்கறி போன்ற மாமிசங்களை உண்டு வந்தார்கள். ஆனால் தற்சமயம் மான்கறி முயல்களை சாப்பிட்டால் இந்தியாவில் தண்டனை உண்டு. ஆனால் சீனர்கள் நாய்க்கறி சாப்பிடுகிறார்கள் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? அதுமட்டுமல்லாமல் நாய் கறியை சாப்பிடுவதற்கென்று சீனாவில் ஒரு திருவிழா நடத்தப்படுகிறது. அந்த திருவிழா அன்று லட்சக்கணக்கான நாய்கள் சீனாவில் கொள்ளப்படுகிறது. இதேபோல சீனர்களுக்கு பூனை கறியும் மிகவும் பிடித்தமான ஒன்று. சீனாவில் உங்களால் பூனையை பார்க்க முடியாது. எல்லா பூனையும் குழம்புதான் கொதிக்கும்.

dog

நம்மிடம் ஏதாவது ஒரு பொருள் இல்லை என்றால் அதை காசு கொடுத்து ஒரு நாளுக்கோ அல்லது இரண்டு நாட்களுக்கோ வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். அந்த பழக்கம் நம் நாட்டில் உள்ளது. ஆடைகள், பாத்திரங்கள் வீட்டில் விசேஷங்கள் இருந்தால் பெரிய அடுப்பு, பெரிய பாத்திரம், இப்படி வாடகைக்கு வாங்கி கொள்ளும் முறை நம் நாட்டில் உள்ளது. ஆனால் சீன இளைஞர்கள் தங்களுக்கு பெண் தோழி(girl friend) வேண்டுமென்றாலும் ஒரு வாரத்திற்கு வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அந்தப் பெண்ணிடம் எந்த ஒரு தவறான வழியிலும் நடந்து கொள்ளக்கூடாது. சீனாவில் பெண் தோழியை வாடகைக்கு எடுக்க வேண்டுமென்றால் இந்திய நாட்டின் பண மதிப்பு படி வெறும் 5000 ரூபாய் இருந்தால் போதும். பாய்ஸ் சீனாவிற்கு ஓட வேண்டாம்.. இது நம் கலாச்சாரத்திற்கு அல்ல. சீன மக்களின் கலாச்சாரம் இது.

- Advertisement -

சீனாவில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் கருத்தரிப்பதற்கு மூன்று மாதத்திற்கு முன்பே சீன அரசாங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்பது சட்டமாக இருக்கிறது. ஏனென்றால் சீனாவில் மக்கள் தொகை அதிகம் என்பதால் இந்த சட்டம். அதுவே இரண்டாவது குழந்தையாக இருந்தால் அதற்கு நிறைய கட்டுப்பாட்டு விதிகள் உள்ளது. சீனாவில் உள்ளவர்கள் இரண்டாவது குழந்தையைப் பெற்றுக் கொண்டால் அவர்கள் அரசாங்கத்திற்கு ஒரு பெரிய தொகையை கொடுக்க வேண்டும் என்பதும் சட்டமாக இருக்கிறது.

Tamil girl baby names

உங்களால் நம்பவே முடியவில்லையா? இவையனைத்தும் சீனாவில் இன்றளவும் பின்பற்றிதான் வருகிறார்கள். இப்படி கூடவா நம் நாட்டில் பழக்கவழக்கங்கள் இருக்கின்றது. அதிர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே
சிவன் மலை ஆண்டவன் பெட்டியில் முருகனின் வேல். பயங்கரவாதம் ஒழியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான கட்டுரைகளை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Life style in China. China life style in Tamil. Chinese life secrets in Tamil. Secret of chinese in Tamil.

- Advertisement -