பூஜைக்கான பாலை பசு தானே சுரந்த அதிசயம் – வீடியோ

cow-milk1

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இந்துக்கள் பசுவை கோமாதாவாக வணங்குவது வழக்கம். இந்த வழக்கத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பசு ஒன்று அம்மன் அபிஷேகத்திற்கு தானே பாலை சுரந்து தந்துள்ளது. ஶ்ரீ துர்கா காளி சித்தர் சக்தி பீடத்தில் நடந்த அந்த அதிசய காட்சியின் வீடியோ பதிவு இதோ.