இறந்தவர் காகமாக வந்து மூன்று மணி நேரம் வீட்டில் இருந்த அதிசயம்

crow

வீடியோ பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்கள் காகமாக வருவர் என்பது இந்து மத நம்பிக்கை. அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் திருச்செங்கோட்டை அடுத்த ஓடைக்காடு பகுதியில் நிகழ்ந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்த மாரிமுத்துவின் மனைவி ஒரு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட, மாரிமுத்துவும் தற்போது இறந்துவிரட்டார். மாரிமுத்துவின் சடலத்திற்கு அருகே ஒரு காகம் 3 மணி நேரம் இருந்துள்ளது. எவ்வளவு விரட்டியும் அது நகரவே இல்லை. அந்த காகம் மாரிமுத்துவின் மனைவி தான் என்று உறவினர்களால் நம்பபடுகிறது. அதன் வீடியோ காட்சி இதோ.