கடந்த ஆறு வருடங்களில் தோனிக்கு இப்படி நடப்பது இதுவே முதல் முறை – உடற்பயிற்சியாளர்

ms
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 3 போட்டிகளையும் வென்று (3-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

rayudu

அந்த போட்டியில் இந்திய அணியின் தோனிக்கு பதிலாக இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் விளையாடினார். இதன்காரணதினை கோலி தெரிவித்தார். அதன்படி தோணி ஏற்பட்ட தொடைப்பகுதி தசைப்பிடிப்பு காரணமாக அணியில் அவர் இடம்பெறவில்லை என்று கோலி அறிவித்தார்.

- Advertisement -

இதுகுறித்து இந்திய அணியின் உடற்பயிற்சியாளர் தெரிவித்த கருத்து : தோனி கடந்த போட்டியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு தற்போது அதிகமான காரணத்தினால் அவரை இந்த போட்டியில் விளையாடவேண்டும் என்று அணி நிர்வாகம் கூறியது. பொதுவாக இந்த வயதிலும் தோனியின் வேகம் மற்றும் உடற்தகுதி இளம் வீரர்களுக்கு இணையாக உள்ளது.

rohith-and-ms

கடந்த 2013 ஆம் ஆண்டு கடைசியாக தசைப்பிடிப்பு காரணமாக ஒரு போட்டியில் விளையாடாமல் தவிர்த்தார். அதன்பிறகு 6 வருடங்கள் கழித்து இப்போது தசைப்பிடிப்பு காரணமாக விளையாடமல் தவிர்த்தார். இருப்பினும், அடுத்த போட்டியில் தோனி அணியில் விளையாடுவார் என்று உடற்பயிற்சியாளர் தெரிவித்தார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

தோனியால் மட்டுமே உலகக்கோப்பையில் இதை செய்ய முடியும் – ஜாகீர் கான்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -