எம்.எஸ்.தோனி : சிறிய ஷார்ட்ஸ் அணிந்து தோனியை இறுக்க கட்டிப்பிடித்த பெண் ரசிகை – வைரல் புகைப்படம்

Dhoni

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி (2-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனை அடுத்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை துவங்க உள்ளது.

Toss

இதற்காக இரு அணி வீரர்களும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வலைப்பயிற்சியில் ஈடுபட்ட தோனியின் வலது கை மணிக்கட்டு பகுதியில் பலமாக பந்து தாக்கியுள்ளததால் நாளைய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோனி விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. இந்நிலையில் தோனி அவரது பெண் ரசிகையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படம் இந்திய அணி வீரர்கள் தங்கி இருக்கும் ஹோட்டலில் எடுக்கப்பட்டுள்ளது. வீரர்கள் உள்ளே வரும்போது தோனியை கண்ட அவரது பெண் ரசிகை சந்தோஷத்தில் கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதோ அந்த புகைப்படம் :

Dhoni fan

தோனிக்கு உலகம் முழுவதும் இதுபோன்ற வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். உலகின் பல்வேறு நாட்டிலும் இவருக்கு இதுபோன்ற நெகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெற்றுஉள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

எம்.எஸ்.தோனி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோனி விளையாடமாட்டார் – அதிகாரபூர்வ அறிவிப்பு

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

English Overview : Girlfan hugging dhoni while entering team hotel