DTH : DTH வாடிக்கையாளர்களா நீங்கள் இதோ வந்துவிட்டது ரூபாய் 59 பிளான் – முழூ விவரம் உள்ளே

Dth (2)
- Advertisement -

ஏர்டெல் மற்றும் டாடா ஸ்கை டிடிஎச் வாடிக்கையாளர்களாக இருக்கும் நபர்களுக்கு ஓர் அறிய சலுகையினை இந்த இரண்டு நிறுவனமும் அறிவித்துள்ளது தற்போது அனைத்து சேனல்களும் கட்டாய கட்டணத்தை அளித்திருக்கும் இந்த நேரத்தில் இந்த இரண்டு நிறுவனமும் புதிய சலுகைகளை தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

Dth 1

அதன்படி ரூபாய் 250 என்ற வீதத்தில் இருக்கும் மாத சந்தா வினை ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளை வாங்க முடிவெடுத்திருக்கும் புதிய பயனாளர்களுக்கு இந்த சேவை உதவியாக இருக்கும் அதன்படி ஒரே வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட டிடிஎச் சேவைகளை நீங்கள் பயன்படுத்துவீர்கள் என்றால் இந்த செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியே.

- Advertisement -

அதன்படி முதல் சேவையினை நீங்கள் தொடரும்போது ரூபாய் 250 ரூபாய் முதல்கட்டமாக உங்களிடம் வசூலிக்கப்படும் அதற்கடுத்து நீங்கள் பெரும் ஒவ்வொரு சேவையும் ரூபாய் 59 ரூபாய் அளவிற்கு வழங்க டாட்டா ஸ்கை மற்றும் ஏர்டெல் டிடிஎச் நிறுவனங்கள் தங்களது கட்டண சேவைகளை குறைத்துள்ளது.

dth 2

இதனால் ஒரே வீட்டில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட சேவைகளை நீங்கள் பயன்படுத்துவீர்கள் என்றால் உங்களுக்கு இந்த திட்டம் நல்ல பலனாக அமையும் இந்த திட்டம் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க மற்றும் டிராய் அமைப்பின் கட்டண சலுகைகளை குறைக்கவே இந்த நிறுவனங்கள் நிறுவனங்கள் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது மேலும் கேபிள் சேனல்களில் கஷ்டங்களை குறைக்கவும் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இந்த திட்டத்தினை முன்னணி நிறுவனங்கள் இந்த முறையினை பின்தொடர்கின்றனர்

- Advertisement -