Fruits name in Tamil and English | பழங்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

Fruits name in Tamil and English
- Advertisement -

Fruits name in Tamil and English: இயற்கை நமக்கு அளிக்கின்ற உணவுகளில் மிக சிறப்பான உணவு வகை பழங்கள் ஆகும். இந்த உலகில் பல்வேறு பகுதிகளில் பல வகையான பழங்கள் உற்பத்தி ஆகின்றன. அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வகையான பெயர்கள் உண்டு. அந்த வகையில் இங்கு நாம் ஒவ்வொரு வகையான பழங்களுக்கான ஆங்கில பெயர்கள் குறித்தும், அந்த பழங்களின் பெயர்களுக்கிணையான தமிழ் பெயர்களையும் இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

Fruits name in Tamil and English

பழங்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

அம்பிரலங்காய்Ambarella
அரத்திப்பழம், குமளிப்பழம், சீமையிலந்தப்பழம்Apple
அபேட் பியர்Abate Pear
சருக்கரை பாதாமிApricot
சீத்தாப்பழம்Annona
முற்சீத்தாப்பழம்Annona muricata
வெண்ணைப்பழம்Avocado
வாழைப்பழம்Banana
‘லொவிப்’பழம்Batoko Plum
பஞ்சலிப்பழம், சம்புBell Fruit
அவுரிநெல்லிBlueberry
கெச்சி Bitter Watermelon
நாகப்பழம்Blackberry
கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரிBlack currant
சீமைப்பலா, ஈரப்பலா, கொட்டைப்பலா Breadfruit
ஆனைக்கொய்யாButter fruit
மஞ்சள் முலாம்பழம்Cantaloupe
முந்திரிப்பழம்Cashew Fruit
விளிம்பிப்பழம், தமரத்தங்காய்Carambola
சேலா(ப்பழம்)Cherry
காய்ந்த திராட்சைRaisins
செவ்வாழைப்பழம்Red banana
எலுமிச்சைLemon
மஞ்சள் நிற சிறிய பழம்Kundang
கடார நாரத்தைCitron

ஃப்ரூட்ஸ் நேம் இன் தமிழ் அண்ட் இங்கிலிஷ்

சீமையிலுப்பைChikoo / Sapota
கோக்கோ பழம்Cocoa fruit
கிச்சலிப்பழம்Citrus Aurantium
பேரீச்சம் பழம்Date fruit
வெள்ளரிப்பழம்Cucumber
பேயத்திDevil Fig
அத்திப்பழம்Fig
முள்நாரிப்பழம்Durian
தறுகண்பழம்Dragon fruit
சாத்துக்கொடிCitrus sinensis
ஒரு வித நாவல் நிறப்பழம்Damson
நெல்லிக்காய்Gooseberry
திராட்சைப்பழம்Grape
கொய்யாப்பழம்Guava
பலாப்பழம்Jack fruit
பசலிப்பழம்Kiwi fruit
ஜப்பானிய எலுமிச்சைKumquat
தேசிக்காய்Lime
மாம்பழம்Mango
மெங்கூஸ் பழம்Mangosteen
லைச்சிLychee
லொவிப்பழம்Louvi fruit
பேரிக்காய்Pear
குழிப்பேரிPeach
கொடித்தோடைPassion fruit

ஃப்ரூட்ஸ் நேம் இன் தமிழ்

Fruits name in Tamil and English

Fruits name in TamilFruits name in English
முசுக்கட்டைப் பழம்Mulberry
மசுக்குட்டிப் பழம்Morus Macroura
கமலாப் பழம்Orange
பப்பாளிப் பழம்Papaya
பம்பரமாசுPomelo
பனம் பழம்Palm fruit
மாதுளம் பழம்Pomegranate
றம்புட்டான்Pulasan
சீமை மாதுளம் பழம்Quince
விளிம்பிப்பழம்Star fruit
நாரத்தைSatsuma
தக்காளிப் பழம்Tomato
விளாம்பழம்Wood Apple
நீர்குமளிப் பழம்Wax jambu
செம்புற்றுப் பழம்Strawberry
குறுந் தக்காளிTamarillo
தர்பூசணிWatermelon
புளியம் பழம் Tamarind
அன்னாசிப் பழம்Pine apple
லோகன் பெறிLoganberry
சீமைப் பனிச்சைPersimmon
முரட்டுத் தோடைUgli Fruit
முழாம்பழம்Melon
அரபுக் கொடிமுந்திரிMuscat Grape
தேன் முழாம்பழம்Honeydew melon
அரை நெல்லிHarfarowrie
உலர்த்தியப் பழம்Prune
மூக்குச்சளி பழம்Cordia dichotoma
செங்கொடிமுந்திரிRed currant
புளிக்கொய்யாPineapple guava

நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்யக்கூடிய பல்வேறு வகையான பழங்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மேல குறிப்பிட்டுள்ளோம். பழங்களுக்கான ஆங்கில பெயரை அறிய நினைப்பவர்களுக்கு மேலே உள்ள அட்டவணை நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். அதே சமயம் குழந்தைகளுக்கும் இதன் மூலம் பழங்களின் பெயர்களை தமிழ் மற்றும் ஆங்கிலம் (Fruits name in Tamil and English) என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் கற்பிக்க முடியும்.

- Advertisement -
- Advertisement -