கர்ப்பிணி பெண்களுக்கான கர்பரக்ஷாம்பிகை மந்திரம்

Garbarakshambikai

ஒரு உயிரை இந்த உலகத்திற்கு கொண்டு வர, பிரசவத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் கஷ்டத்தை சாதாரணமாக சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு பிரசவத்தின்போதும் தாய் மறு ஜென்மம் எடுக்கிறாள். சுகப்பிரசவம் என்பதையும் தாண்டி வளர்ந்து வரும் இந்த நவீன காலத்தில் அறுவை சிகிச்சையில் பிழைப்பது என்பது இன்னும் கடினமாகி விட்டது. எவ்வளவோ சிக்கல்களைத் தாண்டி தாயும் குழந்தையும் பிரசவத்தில் நலமாக இருக்க வேண்டுமென்றால் அதற்காக நம் முன்னோர்கள் கர்ப்ப ரக்ஷாம்பிகை மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று நமக்கு ஒரு வழியைக் கூறி விட்டுச் சென்றுள்ளார்கள். அது தான் கர்ப்பரக்ஷாம்பிகை மந்திரம். கர்ப்பிணி பெண்களுக்கான மந்திரம் இதோ.

Thirukarugavur Garbarakshambigai Temple

சுகப்பிரசவம் ஆக இதை உச்சரிக்கவும்
ஹே சங்கர சமரஹா ப்ரமதாதி
நாதரி மன்னாத ஸரம்ப சரிசூட
ஹரதிரிசூலின் சம்போஸுகப்பிரசவ
கிருத்பவமே தயாளோ
ஹேமாதவி வனேசா
பாளையமாம் நமஸ்தே

garbarakshambigai

இந்த மந்திரத்தை கர்ப்பிணிப்பெண்கள் தினம்தோறும் 11 முறை உச்சரித்து வரவேண்டும். இதனால் பிரசவத்தில் தாய்க்கும் குழந்தைக்கும் எந்த பாதிப்பும் வராமல் தடுக்கலாம்.

இதையும் படிக்கலாமே
எதிர்மறை ஆற்றலை நீக்கும் ராமர் ஸ்லோகம்

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Garbarakshambigai stotram. Garbarakshambigai mantra Tamil. Garbarakshambigai slokam Tamil. Garbarakshambigai stotram in Tamil.