- Advertisement -
Homeவணிக செய்திகள்தங்கம் விலைGold Rate : இன்றைய தங்கம் விலை நிலவரம் மார்ச் 02 2019

Gold Rate : இன்றைய தங்கம் விலை நிலவரம் மார்ச் 02 2019

- Advertisement -

இன்று சனிக்கிழமை (02-03-2019) நிலவரப்படி சென்னையில் 22 கிராம் ஆபரண தங்கம் விலை 25,008 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்றைய விலையை காட்டிலும் இது 88 ரூபாய் குறைவாகும். அதே போல கிராம் அளவில் கணக்கிட்டால் இது 11 ரூபாய் குறைவாகும். ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் இன்றைய விலை 3126 ரூபாய் ஆகும்.

Gold rate in Saravana stores

சுத்த தங்கம் என்று அழைக்கப்படும் 24 காரட் தங்கம் சவரன் ஒன்று 26,184 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் ஒரு கிராம் விலை 3,273 ரூபாய் ஆகும். தங்கத்தை போல இன்று வெள்ளியின் விளையும் குறைந்துள்ளது. விழியின் விலை கிராமிற்கு 50 பைசா குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி 42 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 42,௦௦௦ ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

- Advertisement -

சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றத்தால் தங்கத்தின் விலை தினமும் மாறுபடுகிறது. தங்கத்தின் விலை குறையும் நாட்களில் நகை கடைகளில் கூட்டம் எப்போது அதிகரிக்கும் என்பது குறிப்பிடதக்கது.

சற்று முன்