- Advertisement -
Homeவணிக செய்திகள்தங்கம் விலைGold Rate : இன்றைய தங்கம் விலை நிலவரம் மாசி 19 விளம்பி

Gold Rate : இன்றைய தங்கம் விலை நிலவரம் மாசி 19 விளம்பி

- Advertisement -

இன்று ஞாயிற்றுகிழமை (03-03-2019) நிலவரப்படி சென்னையில் 22 கிராம் ஆபரண தங்கம் விலை 24,976 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்றைய விலையை காட்டிலும் இது 32 ரூபாய் குறைவாகும். அதே போல கிராம் அளவில் கணக்கிட்டால் இது 4 ரூபாய் குறைவாகும். ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் இன்றைய விலை 3122 ரூபாய் ஆகும்.

Gold rate in Saravana stores

சுத்த தங்கம் என்று அழைக்கப்படும் 24 காரட் தங்கம் சவரன் ஒன்று 26,152 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் ஒரு கிராம் விலை 3,269 ரூபாய் ஆகும். ஒரு கிராம் வெள்ளியின் விலை 43 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 43,300 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

- Advertisement -

சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றத்தால் தங்கத்தின் விலை தினமும் மாறுபடுகிறது. தங்கத்தின் விலை குறையும் நாட்களில் நகை கடைகளில் கூட்டம் எப்போது அதிகரிக்கும் என்பது குறிப்பிடதக்கது.

சற்று முன்