செல்வத்தை அள்ளித்தரும் குபேர வசிய மந்திரம்

0
4529
kuberan

குபேரன் இருக்கும் இடத்தில் செல்வம் பெருகும் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் குபேரனின் அருள் எப்போதும் நிம்மடத்திலே இருக்கச்செய்ய சில அற்புத மந்திரங்கள் உள்ளன. அந்த மந்திரங்களை பற்றி பார்ப்போம் வாருங்கள்.

guberan

மந்திரம் 1

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் குபேராய ஐஸ்வர்யாய குபேர ராஜாய சங்க ரூபாய வியாபார வ்ருத்திம் குரு குரு ஸ்வாஹா.

மந்திரம் 2

ஓம்க்லீம் ஸ்ரீம் குபேராய தனாகர்ஷணாய தனராஜாய மம வ்யாபார ஸ்தலே தனங்ருத்திம் குரு ஸ்வாஹா.

 

மந்திரம் 3

ஓம் ஸ்ரீ வர்ரீம் க்லீம் ஐம் ஓம் தனதான்யாய க்லீம் நமோ குபேர ராஜ யட்சேசாய அஸ்ய யஜமானஸ்ய வ்யாபார அனுகூலம் வர்தய வர்தய ஸ்வாஹா

guberan

இந்த மந்திரங்களில் ஏதாவது ஒரு மந்திரத்தை தினமும் காலையில் குபேர படத்திற்கு முன்பு 108 முறை சொல்வது நல்லது. இந்த மந்திரத்தை சொல்லும்போது மனதார குபேரனை நினைத்து பொறுமைகாய ஜெபிக்கவேண்டும்.

Lakshmi Guperan

மந்திரத்தை ஜெபிப்பதற்கு முன்பு உங்களால் முடிந்த ஏதோ ஒரு இனிப்பை குபேர படத்திற்கு முன்பு ஒரு தட்டில் வைத்து அதோடு உங்களால் முடிந்த காசை வைக்கவும். அது ஒருரூபாய் சிலரை காசாக கூட இருக்கலாம் தவரில்லை. மதம் ஒரு முறை அந்த காசை எடுத்து அதில் அகத்திக்கீரையோ அல்லது வாழைப்பழமோ வாங்கி அதை பசுவிற்கு கொடுப்பது சிறந்தது. மேலே உள்ள மந்திரத்தை வீடு அல்லது அலுவலகம் என எங்கு வேண்டுமானாலும் ஜபிக்கலாம்.