குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீர உதவும் அற்புத தமிழ் மந்திரம்

0
4212
amman
- விளம்பரம் -

சில குடும்பங்களில் எப்போதும் தேவை இல்லாத பிரச்சனைகளால் சண்டை வரும். அந்த தேவை இல்லாத சண்டையே பல மாதங்கள் நீடிக்கும். இன்னும் சிலரது வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சனை இருந்துகொண்டே இருக்கும். இது போன்ற தேவையற்ற பிரச்சனைகளில் இருந்தும் சண்டை சச்சரவுகளில் இருந்தும் விடுபட்டு நிம்மதியாய் வாழ உதவும் ஒரு அற்புத மந்திரம் இதோ.

lingam

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்; வைகலும்
எண்ணில், நல்லகதிக்கு யாதும் ஓர் குறைவு இலை;
கண்ணில் நல்லஃது உறும்; கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

Advertisement

உங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். இதை சொல்ல நேரம் காலம் எல்லாம் பார்க்க தேவை இல்லை. மந்திரத்தை சொல்லும் முன்பு உடலளவிலும் மனதளவிலும் சுத்தமாக இருந்தால் மட்டுமே போதுமானது.

Advertisement