02.09.2017 – குரு பெயர்ச்சி பலன்கள்

guru

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி வரும் சனிக்கிழமை 02.09.2017 அன்று குரு பகவான் கன்னி இராசியில் இருந்து துலாம் இராசிக்கு இடம்பெயர்கிறார். இதனால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிக பலன்? ஒவ்வொரு ரசிக்கும் குரு பெயர்ச்சிக்கான மதிப்பெண்கள் எவ்வளவு என்று பார்ப்போம் வாருங்கள்.

guru

அதிக அதிஷ்டம் பெறக்கூடிய ராசிகள்:

குரு பெயர்ச்சியினால் மேஷம், மிதுனம், கன்னி, தனுசு மற்றும் கும்பம் ஆகிய ராசிகாரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகம் உள்ளது. இந்த ராசிகாரர்களுக்கு நீண்டநாள் தடைபட்ட திருமணம் நடக்கும், புத்ர பாக்கியம் உண்டாகும், எடுத்த முயற்சியில் வெற்றி, தொழிலில் லாபம், பணியில் முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி இப்படி பல நன்மைகள் உண்டாகும்.

கொஞ்சம் குறைவான அதிஷ்டம் பெறக்கூடிய ராசிகள்:

ரிஷபம், சிம்மம், துலாம் மற்றும் மகரம் ஆகிய ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியினால் 50 சதவீதத்திற்கு மேல் பலன்கள் உண்டு. கோயிலிற்கு சென்று குரு பகவானை வழிபடுவதால் அதிஷ்டம் மேலும் பெருகும்.

- Advertisement -

guru bagavan

 

மற்ற ராசிக்காரர்களுக்கு குறைந்த அளவே பலன் உள்ளது என்றாலும் வருத்தப்பட தேவை இல்லை. எல்லாம் வல்ல இறைவன் எல்லாருக்கும் அருள்புரியதான் செய்வார். உங்களால் முடிந்தவரை இறைவனை வழிபடுங்கள். அவர் உங்களுக்கு அனைத்தையும் தருவார்.

guru

ராசியும் குரு பெயர்ச்சியின் மதிப்பெண்களும்:

ராசிமதிப்பெண்
மேஷம்75
ரிஷபம்65
மிதுனம்70
கடகம்50
சிம்மம்55
கன்னி80
துலாம்55
விருச்சகம்50
தனுசு70
மகரம்60
கும்பம்75
மீனம்50