புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 | New year 2023 wishes in Tamil
New year wishes 2023 in Tamil: இதோ வந்துவிட்டது ஆங்கில புத்தாண்டு 2023. மொழி, இனம், மதம் என அனைத்தையும் கடந்து உலகமே கொண்டாடும் ஒரு இனிய நாளாக இருக்கிறது புத்தாண்டு. இது புதிய வருடத்தின் துவக்கமாக மட்டும் இல்லாமல் பலருடைய புதிய முயற்சிகளின் துவக்கமாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த நன்னாளில் அனைவரும் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி மகிழ்வது இயல்பு. அப்படி நீங்கள் உங்கள் நண்பர்கள், உணவுணர்கள் என அனைவருக்கும் உங்களுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை பகிரும் வகையில் இங்கே அழகான பல புத்தாண்டு வாழ்த்துக்கள் கவிதை மற்றும் புத்தாண்டு வாழ்த்து படங்கள் உள்ளன. இதன் மூலம் நீங்கள் உங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை தமிழில் பகிரலாம்.
முதலில் இந்த புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் சிறப்பாக அமைய தெய்வீகம் சார்பாக எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். புத்தாண்டு வாழ்த்து தமிழில் பகிரவது என்பது நமக்குள் ஒரு நல்ல உணர்வை கொடுப்பதோடு தாய் மொழியின் ஸ்பரிசமும் அதில் இருக்கும். அந்த வகையில் ஆங்கில புத்தாண்டு 2023 வாழ்த்துக்கள் தமிழில் இதோ உங்களுக்காக.
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023

சென்ற ஆண்டிற்கு நன்றியை கூறி
புதிதாக பிறந்துள்ள இந்த ஆண்டை
உற்சாகத்தோடு வரவேற்போம்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023.
Happy new year 2023 wishes in Tamil

இந்த ஆண்டு மேலும் உங்களுக்கு
மிகசிறந்த ஒரு ஆண்டாக அமைய
வாழ்த்துகிறேன்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023
புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 – New year wishes 2023 in Tamil

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 – New year 2023 wishes in Tamil

நல்ல ஆரோக்கியத்தோடும்
அளவில்லா செல்வ வளத்தோடும்
புதிய நம்பிக்கைகளோடும்
இந்த ஆண்டு உங்களுக்கு
சிறப்பாக அமையட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023
Puthandu nal valthukal in Tamil 2023 – Happy new year 2023 wishes in Tamil

நீங்கள் எண்ணியதெல்லாம்
இந்த ஆண்டு நிறைவேறட்டும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023
புத்தாண்டு வாழ்த்துக்கள் கவிதை 2023 – New year wishes 2023 in Tamil

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 / New year wishes 2023 in Tamil

இந்த புதிய ஆண்டில்
புதிய சிந்தனைகளோடு
நீங்கள் புதியதாக தொடங்கும் அனைத்தும்
உங்களுக்கு புகழை சேர்க்கட்டும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023
New year 2023 wishes in Tamil

கடந்த ஆண்டின் நினைவுகளோடு
இந்த ஆண்டின் ஆச்சர்யங்களை நோக்கி
நாம் சேர்ந்து அடி எடுத்து வைப்போம்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023
புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 / New year Kavithai in Tamil

இந்த புதிய ஆண்டிலாவது
நாம் எடுக்கும் உறுதி மொழிகளை
சிறப்பாக நிறைவேற்ற முயற்சிப்போம் நண்பா
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 – Advance happy new year 2023 wishes in Tamil

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 – New year wishes in Tamil 2023

இந்த புத்தாண்டு உங்களுக்கு
அதிஷ்டங்களை அள்ளிக்கொடுப்பதாக அமையட்டும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023
இனிய புதுவருட வாழ்த்துக்கள் 2023 – Wish you happy new year 2023

இந்த புத்தாண்டு உங்கள் அனைவருக்கும்
கொண்டாட்டங்களோடு சேர்ந்து
சந்தோஷத்தையும், மன அமைதியையும்
செழிப்பையும், அன்பையும் தரட்டும்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023
புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 – Happy new year 2023 wishes in Tamil text

இந்த உலகமே உன்னை
நினைவில்கொள்ளும் வகையில்
புதிய சாகசங்களை நோக்கி
இந்த ஆண்டில் உன் பயணம்
தொடர வாழ்த்துகிறேன்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023
Happy new year quotes in Tamil – புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023

எட்ட நினைக்கும் எல்லைகளை
எட்டிப்பிடிக்கும் ஆண்டாக
இந்த ஆண்டு அமையட்டும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023
New year message Tamil language – புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 – 2023 new year wishes in Tamil

இதோ புத்தாண்டு பிறந்துவிட்டது நண்பா
நீ எப்போதும் மகிழ்ச்சியாக இரு
என்பதை தாண்டி, நான் உனக்கு
வேறு என்ன கூற முடியும்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023
புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் – Puthandu vazthukal in Tamil

அனைத்து செயல்களுக்கான புதிய துவக்கம்
இந்த துவக்கம் உங்களுக்கு எல்லா வகையிலும்
நன்மைகளையும் இன்பங்களையும் தரட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023
புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 புகைப்படம் – Puthandu vazthukal 2023 in Tamil

புதிய மாற்றங்களை நோக்கி
அடி எடுத்து வைக்கும் இந்த ஆண்டு
புதிய பாதைகளை அமைத்துத்தரட்டும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023
Wish you Happy New year status Tamil – ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023

கூடுதல் இன்பம்
கூடுதல் சந்தோஷம்
கூடுதல் செல்வம்
இப்படி அனைத்தும்
இந்த வருடம் உங்களுக்கு
கூடுதலாக கிடைக்கட்டும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023
புத்தாண்டு வாழ்த்து மடல் 2023 – Puthandu vazthukal Tamil 2023

புதியதொரு வருடம்
புத்தம் புது பூ போல மலர்கிறது
365 நாட்களும் இந்த பூ வாடாமல்
உங்கள் வாழ்வில்
வாசம் வீசட்டும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 – New year 2023 wishes in Tamil words

இந்த ஆண்டு முழுவதும்
இறைவனின் ஆசீர்வாதம்
உங்களுக்கு இருந்துகொண்டே
இருக்கட்டும்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023