அஸ்தம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

hastham baby names

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு “பூ, ஷ, ந, ட” போன்ற எழுத்துக்களின் வரிசையில் பெயர் வைப்பதே சிறந்தது. அந்த வகையில் இங்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பூ வரிசை பெயர்கள், ஷ வரிசை பெயர்கள், ந வரிசை பெயர்கள், ட வரிசை பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பூ, ஷ, ந, ட ” என்ற எழுத்தில் தொடங்கும் அஸ்தம் நட்சத்திர பெயர்கள் இதோ.

பூ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

பூபாலன்
பூமிநாதன்
பூபேந்திரன்
பூபதி
பூஷன்

பூ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

பூமிகா
பூமாதேவி
பூதேவி

ஷ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

ஷகுந்த்
ஷசி
ஷத்ருஞ்ஜய்
ஷம்பு
ஷரண்
ஷலின்
ஷஷாங்க்
ஷஸ்வத்
ஷா
ஷங்கர்
ஷக்திதரன்

ஷ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

ஷக்தி
ஷண்சிலாதேவி
ஷதா
ஷதாக்ஷி
ஷந்தோஷி
ஷந்ஸா
ஷபரி
ஷப்னம்
ஷமா
ஷரணி
ஷரினி
ஷர்மிதா
ஷர்மிளா
ஷர்மிஸ்தா
ஷர்வானி
ஷஷி
ஷர்மிலி

- Advertisement -

ந வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

நக்கீரத்தமிழன்
நக்கீரன்
நக்கீரர்
நச்சினார்க்கினியன்
நச்சினார்க்கினியர்
நடராஜன்
நடவரசன்
நடேஷ் மாயவேல்
நட்புச்செல்வன்
நந்தன்
நந்தா
நன்னன்
நன்னாடன்
நன்னாயகம்
நன்னி
நன்னூலன்
நன்னெறியன்
நன்மணி
நன்மதி
நன்மாறன்
நன்மொழியன்
நம்பி
நம்பிகுட்டுவன்
நம்பியருள்
நம்பியூரான்
நம்பியூரான்
நம்பிள்ளை
நம்பெருமான்
நம்பெருமாள்
நம்மாழ்வார்
நரசிம்மன்
நரேன்
நரேஷ்
நறுந்தேவன்
நறுமணத்தான்
நறுமலரோன்
நற்கிள்ளி
நற்சிறுவழுதி
நற்சேந்தன்
நற்பண்பாளன்
நற்புகழ்மணி
நற்புகழ்மதி
நற்றமிழன்
நற்றமிழரசு
நற்றமிழ்
நற்றமிழ்நம்பி
நற்றிணையான்
நற்றொடர்பன்
நற்றேவன்
நலங்கிள்ளி
நல்லகன்
நல்லக்கண்ணன்
நல்லசிவம்
நல்லண்ணன்
நல்லதுரை
நல்லத்தம்பி
நல்லந்துவன்
நல்லன்பன்
நல்லபெருமாள்
நல்லப்பன்
நல்லமுத்து
நல்லரசன்
நல்லறிவன்
நல்லாதன்
நல்லான்
நல்லாளன்
நல்லியக்கோடன்
நல்லிறையன்
நல்லெழிலன்
நல்லையன்
நல்வழிச்செல்வன்
நல்வழிதேவன்
நல்வழிநம்பி
நல்வேலன்
நல்வேல்
நள்ளி
நவநிதி
நவிலன்
நவீண் குமார்

ந வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

நங்கை
நடவரசி
நதியா
நந்திகா
நந்திதா
நந்தினி
நன்முத்து
நன்மொழி
நயன்தாரா
நர்மதா
நறுமலர்
நறுமுகை
நற்றிணை
நல்ல திணை
நல்லிசை
நளாயினி
நளினி
நவிதா
நவீனா
நவ்யா
நக்ஷத்திரா
நளாயினி
நம்ரதா

ட வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

ட வரிசை பெயர்கள் இல்லை

ட வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

ட வரிசை பெயர்கள் இல்லை

இதையும் படிக்கலாமே:
புனர்பூசம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

சந்திர பகவானின் ஆதிக்கமுள்ள அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களின் தோற்றதால் பிறரை ஈர்க்கக்கூடியவர்களாக இருப்பார்கள். பிறரை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் பேச்சாற்றலைக் கொண்டவர்களாக இருப்பார்கள். யாரிடமும் விரோதத்தை வளர்த்துக்கொள்ள விரும்பாதவர்கள். தேவை என்று வந்தவர்களுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். கலைகளில் ஆர்வமும், ஒரு சிலருக்கு அதன் மூலம் பணமும் புகழும் கிடைக்கும் அமைப்பு கொண்டவர்கள். காதல் போன்ற விஷயங்களில் வெற்றியடையக்கூடியவர்களாக இருப்பார்கள்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பூ ,ஷ, ந, ட என்கிற எழுத்துக்கள் வரிசையில் பூ வரிசை ஆண் குழந்தை பெயர்கள், ஷ வரிசை ஆண் குழந்தை பெயர்கள், ந வரிசை ஆண் குழந்தை பெயர்கள், ட வரிசை ஆண் குழந்தைப் பெயர்கள், பூ வரிசை பெண் குழந்தை பெயர்கள், ஷ வரிசை பெண் குழந்தை பெயர்கள், ந வரிசை பெண் குழந்தை பெயர்கள், ட வரிசை பெண் குழந்தை பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பெயர்கள் அனைத்தும் நிச்சயம் உங்கள் மனதைக்கவரும்.

Astham natchathiram names are given here in Tamil language. The starting letter for hastham names should be PU, SHAA, NAA, THA or Pu, Sha ,Na, Tha for both Hastham natchathiram boy baby name and Hastham natchathiram girl baby name in Tamil.