- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசி பலன் – 27-12-2018

இன்றைய ராசி பலன் – 27-12-2018

- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அரசாங்க காரியங்கள் சாதகமாக முடியும். அரசு அதிகாரிகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

ரிஷபம்:
Rishabam Rasi

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். மாலையில் சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கக் கூடும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை யோசித்து துவங்குவது நல்லது.

- Advertisement -

மிதுனம்:
midhunam

புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்திக வரும். இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டு.

கடகம்:
Kadagam Rasi

மாலையில் நீண்டநாள்களாக சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்விர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். தெய்வப் பணிகளில் ஈடுபடுவீர்கள். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையும் உண்டாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

மனதில் உற்சாகம் ஏற்படும். உறவினர்களின் வருகையால் உற்சாகம் ஏற்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அலுவலகத்தில் உங்கள் திறமை மற்றவர்களால் பாராட்டப்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் காரியங்களில் சிறு தடைகள் ஏற்படும்.

கன்னி:
Kanni Rasi

விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மை ஏற்படும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வழிபடுவீர்கள். வெளியில் செல்லும்போது கவனமாக இருக்கவும். மகான்களின் அதிஷ்டானங்களுக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும்.

விருச்சிகம்:
virichigam

பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். முயற்சிகளில் வெற்றியும் பண லாபமும் உண்டாகும். புதிய முயற்சி எதுவும் இன்றைக்கு வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு:
Dhanusu Rasi

பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். உறவினர்களால் நன்மை ஏற்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

மகரம்:
Magaram rasi

இன்றைக்கு புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடுவது நல்லது. பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் அலுவலக பணி சிறப்பாக இருக்கும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் நன்மை உண்டாகும்.

மீனம்:
meenam

புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். தேவையான பணம் கிடைக்கும். சகோதரர்கள் வகையில் ஒத்துழைப்பு கிடைக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

English Overview:
Rasi Palan
Rasi Palan is the zodiac prediction for 12 zodiacs. The prediction will happen daily. So it is called as Daily rasi plan in Tamil or Indraya rasi palan in Tamil or enraya rasipalan or indriya rasipalan or inraya Rasi Palan indraiya Rasi palangal or Josiyam today or today Rasi palangal in Tamil.

We calculate Rasi balan for all twlelve rasi. Here we have Mesha Rasi Palan today, Rishaba Rasi Palan today, Mithuna Rasi Palan today, Kadaga Rasi Palan today, Simma Rasi Palan today, Kanni, Thulam, Virichiga Rasi Palan today, Dhanusu, Magara, kumba Rasi palan today and Meena rasi palan today in Tamil

இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன் என்பது இந்த நாளுக்குரிய ராசி பலன். மேஷ ராசி, ரிஷப ராசி, மிதுன ராசி, கடக ராசி, சிம்ம ராசி, கன்னி ராசி, துலாம் ராசி, விருச்சிக ராசி, தனுசு ராசி, மகர ராசி, கும்ப ராசி, மீன ராசி என அனைத்து ராசிகளுக்கும் துல்லியமாக கணிக்கப்பட்ட இராசி பலன் இங்கு உள்ளது. இன்று ராசிபலன் அனைவருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

சற்று முன்