ஐயப்பன் பக்தர்கள் அடுத்தவர்களுக்காக நெய் தேங்காய் கொண்டு செல்லலாமா ?

Ayyappan

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பன் பக்தர்கள் இருமுடியில் நெய் தேங்காயை கொண்டு செல்வது வழக்கம். இதில் சிலர் பிறரின் வேண்டுதலுக்காக பல நெய் தேங்காய்களை கொண்டு செல்வது வழக்கம். அப்படி கொண்டு செல்வது முறியா ? இருமுடி குறித்த பல தகவல்கள் இதோ உங்களுக்காக.