ஐயப்பன் பூஜை வீடியோ

iyyappan1

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
காத்திகை மாதம் மாலை அணிந்து, 48 நாட்கள் கடுமையான விரதமிருந்து ஐயப்ப சுவாமியை வருடம் தவறாமல் தரிசிக்கல் செல்வது பக்தர்களின் வழக்கம். ஊரெங்கும் உள்ள ஐயப்பன் கோவில்களில் பூஜையும், பக்தர்களின் பஜனையும் காண்போரை மெய் சிலிர்க்க வைக்கும். அந்த வகையில் இதோ ஒரு ஐயப்பன் பூஜை வீடியோ.